டிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்?

Updated : டிச 12, 2018 | Added : டிச 12, 2018 | கருத்துகள் (7)
Advertisement
Donald Trump, Michael cohen,Stormy Daniels, Karen McGuhel,டிரம்ப், அமெரிக்க பார்லிமென்ட், நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்,  கேரன் மெக்துஹால்,  மைக்கேல் கோஹென் ,  அமெரிக்க அதிபர் டிரம்ப், டொனால்டு டிரம்ப், 
Trump, American Policy, Actress Stormy Daniels, US President Trump,

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன்னர் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், மற்றும் பிளேபாய் பத்திரிக்கை மாடல் கேரன் மெக்துஹால்l ஆகிய இரு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், விஷயம் வெளியே தெரியாமலிருக்க பெருந்தொகை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து அதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லிமென்டில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகவும். இதுபற்றி அதிபர் டிரம்ப் கவலை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
12-டிச-201812:18:20 IST Report Abuse
bal இங்கு அது மாதிரி வசதி இல்லையா...எடப்பாடி, பினராய், குமாரசாமி, மம்தா என்று நிறைய கும்பலை காலி செய்யணும்...மத்திய அமைச்சரவை கூட...(ஜைதிலி)
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
12-டிச-201808:28:37 IST Report Abuse
தங்கை ராஜா உலகம் முழுக்க உள்ள ஆன்டி ஹீரோக்களின் அட்டூழியம் எல்லை மீறி போய்க்கொண்டிருப்பதால் அவர்களுக்கான அழிவும் நெருங்கி வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
12-டிச-201807:43:25 IST Report Abuse
rajan.  அமெரிக்கர்கள் எதிர்பார்ப்பது அவர்கள் எப்படி பட்ட வாழ்க்கை முறை வாழ்ந்தாலும் சரி, ஆனால் நம்மை ஆளுபவர் நேர்மைமிக்கவராக யோக்கியராக இருக்க வேண்டும் என்பது இங்கு தெளிவு படுத்த பட்டுள்ளது. ஆனால் இங்கே நம்மை ஆளுபவர் மகா போக்கிரியாய் இருந்து அவர்களின் கீழ் தொண்டன் எனும் போர்வையில் இருந்து இலவச எலும்பு துண்டுகள் குவாட்டர் பிரியாணி டோக்கன் ஒட்டு மூலம் திருப்தி காணும் மக்களாக மாற்றி போக்கிரியா அலைய விட்டு போக்கிரிராஜாக்கள் ஆட்சி அரங்கேறி கொண்டிருக்கிறது. இங்கு உருப்படியான கலாச்சாரம் மாறி கள்ள தொடர்பு குற்றமில்லை மனைவியார் துணைவியார் இணைவியார் கலாச்சாரத்தில் ஊழல் தலைவர்கள் கூத்தடிப்பதை தானே நாம் பார்க்கிறோம். அதிலும் அப்பேற்பட்ட கொள்ளைக்கார தலைகளுக்கு பாரத் ரத்னா கொடுக்க அழைக்கின்றோம். பார்க்கலாம் யார் உருப்படுறாங்க என்பதை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X