சதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத்| Dinamalar

சதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத்

Added : டிச 13, 2018 | கருத்துகள் (183)
Advertisement
Assembly election 2018,Yogi Adityanath, Congress, BJP, யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், காங்கிரஸ் தேர்தல் வெற்றி,  உத்தர பிரதேசம், சட்டசபை தேர்தல் 2018,  பாரதிய ஜனதா , 
 Congress election victory, Uttar Pradesh,  Bharatiya Janata Party,

பாட்னா : சதி செய்தே 3 மாநில தேர்தல்களில் காங்., வெற்றி பெற்றுள்ளது என உ..பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் மகாவீர் ஆலயத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், காங்., விரைவில் பொய்களை அவிழ்த்து விட துவங்கும். அவைகள் எங்களின் எதிர்கால போராட்டங்களை எளிதாக்கி விடும். ஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கம். மக்களின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் வெற்றிகளில் குளிர்காயவும் இல்லை. தோல்விக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மேல் பழிபோடவும் இல்லை. இப்போது வெற்றி பெற்று விட்டதால் மின்னணு ஓட்டு இயந்திரங்களை கொண்டாடுகிறார்கள். இல்லை என்றால் பழிபோட்டிருப்பார்கள்.

நான் பஜ்ரங்க பலி ஜாதியை பற்றி தவறாக ஒன்றும் சொல்லவில்லை. அனுமான் ஆன்மிகத்தில், பக்தியில் சிறந்தவர் என்றும், பக்தி அனைத்து ஜாதி மக்களுக்கும் பொதுவானது என்றும் தான் கூறினேன். காங்., வஞ்சகம், சதி, ஏமாற்று வேலைகள் செய்தும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அவைகள் விரைவில் வெளிவரும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (183)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mayavan - Chennai,இந்தியா
18-டிச-201810:48:48 IST Report Abuse
mayavan அய்யாயோகி ஆதித்யநாத் என்றைக்கு பதவிக்கு வந்தாரோ அன்றிலிருந்து பிஜேபி கட்சிக்கு சரிவு ஏற்பட துவங்கியது என்று சொன்னால் மிகையாகாது தன் சொந்த தொகுதியை கோட்டை விட்ட புண்ணியவாளன் இவர்
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
13-டிச-201820:23:33 IST Report Abuse
Meenu பேசுங்க பேசுங்க. அடுத்த தேர்தலில் உங்களை மக்கள் தூக்கி எறிய ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-டிச-201819:51:29 IST Report Abuse
Sanny சதி என்ன வென்று தெரியாதவர் இந்த யோகி, இவர் வாயால் தான் பிஜேபி தோல்வி. இவற்றின் நாவை மோடி அடக்கணும். அப்பதான் மோடிக்கு வெற்றிக்கு வழி வகுக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X