பேசாமல் தவிர்த்த மோடி - ராகுல்| Dinamalar

பேசாமல் தவிர்த்த மோடி - ராகுல்

Updated : டிச 13, 2018 | Added : டிச 13, 2018 | கருத்துகள் (18)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: பார்லி வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ,சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் ராகுல், காங்., மூத்த தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மற்றும் எம்.பி.,க்கள் பங்கேற்றனர். அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பிரதமர் மோடியும், ராகுலும், நேருக்குநேர் சந்தித்து கொண்டாலும் ஒரு புன்முறுவல் கூட இல்லை. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இருவரும் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இது தான்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
15-டிச-201816:29:37 IST Report Abuse
karutthu டெல்லியை பொறுத்தவரை அரசியல் நாகரீகம் உண்டு ஆனால் இப்பொழுது சேருவார் தோஷம் அது தான் அப்படி நடந்து கொள்ள செய்தது . இது பப்புவோட தப்பில்லை .
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-டிச-201813:57:58 IST Report Abuse
தமிழ்வேல் ப்ரோடோகால் படி உயர் பதவியில் இருப்பவர் நேரில் அருகில் சென்று விசாரிப்பதுதான் வழக்கம். அதுதான் இருவருக்குமே மரியாதை....
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai ,இந்தியா
15-டிச-201804:24:43 IST Report Abuse
Shanu மோடியின் முகத்தை பார்த்தால் தெரிகிறது . சிங்கத்தின் முன்னால நிற்கும் மானை போல பயத்துடன்.....
Rate this:
Share this comment
venkat - bangalore,இந்தியா
16-டிச-201815:37:05 IST Report Abuse
venkatஅட பாவி. எது சிங்கம் .... பப்பு அசிங்கம் டா...
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
14-டிச-201800:44:07 IST Report Abuse
K.Palanivelu ஓடிப்போய் கட்டிப்பிடித்த ராகுல் இப்படி ஒதுங்கிப்போனதேன்?
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
20-டிச-201811:40:21 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>தேவையே இல்லீங்க இவா ஒன்னும் அபிசாலியூட் மெஜாரிட்டிலே ஜெயிக்கலீங்களே ஜஸ்ட் பாஸ் அவ்ளோதான் அதுக்கும் மாயாவதி அகிலேஷ் துணை தேவை ஒரு பிரதமர் தான் இவாளுக்கு ஸலாம் போடணும் என்று இல்லீங்க அவனுகளேதான் மரியாதை பீ எம் பதவிக்கு தரணும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X