பொது செய்தி

தமிழ்நாடு

அரிய வால் நட்சத்திரம் நாளை காணலாம்; வானியியற்பியல் மையம் தகவல்

Added : டிச 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
Comet,  46 P/Wirtanen, Astrophysical, வால் நட்சத்திரம் , கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி மையம்,  செல்வேந்திரன், விர்ட்டியனின் வால் நட்சத்திரம், 46 பி, Kodaikanal Astrophysical Research Center, Selvendran,  46 P,வானியற்பியல் ஆராய்ச்சி மையம்,Wirtanen comet,

கொடைக்கானல் : 'நாளை விண்ணில் தெரியும் அரிய வால் நட்சத்திர நகர்வை, இந்தியா முழுவதும் வெறும் கண்ணால் பார்க்கலாம்' என, கொடைக்கானல் வானியியற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

கொடைக்கானல் வானியியற்பியல் மைய ஆராய்ச்சியாளர், செல்வேந்திரன் கூறியதாவது: விண்வெளியில், அவ்வப்போது வால் நட்சத்திரங்கள் நகர்வு இருக்கும். தற்போது, '46 பி' எனும், 'விர்ட்டியனின்' வால் நட்சத்திரம், பூமிப்பாதையில் நகர்கிறது. நாளை, டிச., 15 முதல், 17 வரை, இந்த வால் நட்சத்திரம் பூமிப்பாதையில் வருகிறது.

வடகிழக்கு திசையில், நீல வண்ணத்தில் சுடர்விட்டு நகரும். இதை இந்தியா முழுவதும் தொலைநோக்கி இன்றி, வெறும் கண்ணாலும் காணலாம். நாளை இரவு, 9:00 மணி, நாளை மறுநாள் இரவு, 8:00 மணி, டிச., 17ல் இரவு, 7:00 மணி முதல், இந்த வால் நட்சத்திரத்தை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
14-டிச-201817:58:23 IST Report Abuse
 nicolethomson அருமை. காத்துள்ளேன்
Rate this:
Share this comment
Cancel
Sankar - Madurai,இந்தியா
14-டிச-201816:03:26 IST Report Abuse
Sankar எல்லோரும் அவசியம் பார்க்க முயற்சிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-டிச-201807:16:25 IST Report Abuse
Loganathan Kuttuva வால் நட்சத்திரம் தோன்றும் போது நல்ல தலைவர்கள் மறைந்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X