மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் விளக்க வேண்டும்: பிரதமர் அறிவுரை

Added : டிச 14, 2018 | கருத்துகள் (68)
Advertisement
Kerala, PM Modi, Bharatiya Janata, கேரளா, பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், பயங்கரவாத விவகாரம்,பாரதிய ஜனதா , பா.ஜ., 
 Prime Minister Modi, Economic Development, Climate Change, Terrorism, BJP,

திருவனந்தபுரம்: கேரள மாநில பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று ஒரு சோகமான செய்தி கிடைத்துள்ளது. முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த போராட்டமானது மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். இதன் மூலம் பெரிய பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். நம்மிடம் உள்ள கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். அதனை மக்களிடம் விளக்க வேண்டும். கேரளாவில் இரண்டு விதமான அரசு நிர்வாகங்கள் உள்ளன. ஒன்று காங்கிரஸ் மாடல் மற்றொன்று கம்யூனிஸ்ட் மாடல். இரண்டும் ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாக திறன் கொண்டவை.
130 கோடி மக்கள் தொகை கொண்ட மக்களின் குரல் சர்வதேச அளவில் எதிரொலிக்கிறது. பயங்கரவாத விவகாரம், பருவநிலை மாற்றம், பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பது, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில், வாதங்களை எடுத்து வைப்பதில், இந்தியா முன்மாதிரியாக உள்ளது. மத்திய அரசின் சாதனை நல்ல திட்டங்களை தொண்டர்கள் மக்களிடம் விளக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhu -  ( Posted via: Dinamalar Android App )
15-டிச-201815:19:37 IST Report Abuse
Madhu I favor a hindu supportive government, but I dont think BJP will provide such a government.
Rate this:
Share this comment
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
15-டிச-201809:22:47 IST Report Abuse
P Karthikeyan அய்யா நீங்க நல்லவனா இருந்த நம்ப நாட்ல யாரும் மதிக்க மாட்டாங்க. சகாயம் நல்லது செஞ்சாரு, அவருக்கு எந்த கட்சியாவது MLA MP சீட்டு குடுத்துச்சா. அப்துல் கலாம் இரண்டாவது முறையா குடியரசு தலைவர் ஆக யாராவது சப்போர்ட் பண்ணினாங்களா. அது போல தான் உங்க நிலைமையும். விடுங்க. எங்கேயோ கேட்ட வசனம் இப்ப ஞாபகம் வருது - இந்த நாடும் நாட்டு மக்களும் __________ போகட்டும். எங்களுக்கு பொது தேர்தலை விட இடை தேர்தல் தான் லாபம்
Rate this:
Share this comment
Cancel
valaivil kulla nari - cudalore,இந்தியா
15-டிச-201809:21:48 IST Report Abuse
valaivil kulla nari தேர்தல் ல செமத்தியையா என்ன அடி வாங்குனாலும் இவரோட பேச்சு மட்டும் குறைய மாட்டேங்குது. பாவம் பேசிட்டு போகட்டும். அனைய போற விளக்கு பிரகாசமா எரியிற மாதிரி. 6 மாசத்துக்கு அப்பறம் முழுக்க முழுக்க நாட்டுலேயாதான் இருக்கனும் நினைச்சாவே இப்பையிலேருந்து இவருக்கு சரியா தூக்கம் வரமாட்டேங்குதாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X