முதல்வருக்கு கவுதாரி பரிசு; சித்துவுக்கு சிக்கல்

Added : டிச 14, 2018 | கருத்துகள் (17)
Advertisement
Partridge bird, Navjot Singh Sidhu, Amarinder Singh, பஞ்சாப், அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, சித்து சர்ச்சை, வனவிலங்கு ஆர்வலர் சந்தீப் ஜெயின் , முதல்வர் அமரிந்தர் சிங் , கவுதாரி பறவை, 
Punjab, Minister Navjot Singh Sidhu, Sidhu controversy,
 Sandeep Jain, Chief Minister Amarinder Singh, black partridge bird

சண்டிகர் : பஞ்சாப் மாநில முதல்வருக்கு, பாக்.,க்கில் இருந்து எடுத்து வந்த கவுதாரி பறவையை பரிசாக அளித்த, மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் காங்., கட்சியைச் சேர்ந்த, நவ்ஜோத் சித்து, சுற்றுலா துறை அமைச்சராக உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், சமீபத்தில், அண்டை நாடான, பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் சிறப்பு பாதைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதல்வர் அமரீந்தரை சந்தித்த சித்து, பாக்.,கில் இருந்து எடுத்து வந்த, கவுதாரி பறவையை பரிசாக அளித்தது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அனுமதியின்றி, அந்நிய நாட்டு பறவையை நம் நாட்டுக்கு எடுத்து வந்து, முதல்வருக்கு பரிசளித்தது குறித்து, வனவிலங்கு ஆர்வலர் சந்தீப் ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில், சித்துவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-டிச-201818:58:37 IST Report Abuse
நக்கல் சர்தார் கோழீன்னு நெனச்சு கவுதாரியை கொண்டு வந்துவிட்டார்... பத்திரிக்கையை படித்த பிறகுதான்அவருக்கு விஷயம் தெரியும் ... இதே மாதிரிதான் நல்ல கட்சின்னு நெனச்சு காங்ரெஸ்ஸில் சேர்ந்துவிட்டார்.. பப்பு மாதிரி இவரும் ஒரு அப்பாவி...
Rate this:
Share this comment
Cancel
நபிகள் நாயகம் - கேவலமான தூத்துக்குடி  ( Posted via: Dinamalar Android App )
15-டிச-201818:49:35 IST Report Abuse
நபிகள் நாயகம் அந்த பறவையின் காலில் ஏதாவது ராணுவ ரகசியத்தை வைத்து அனுப்புவான் இவன்.
Rate this:
Share this comment
Cancel
15-டிச-201808:59:39 IST Report Abuse
ஸாயிப்ரியா பாகிஸ்தானின் நெருங்கிய சினேகிதன் தன் பாசத்தை (விஷத்தை) பல விதமாக வெளிப்படுத்துகிறார். நம் தேசிய பறவைக்கு ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எச்சரிக்கை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X