சோனியா தொகுதியில் மோடி நாளை (டிச.16) நலத்திட்டங்கள் துவக்கம்

Added : டிச 15, 2018 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி: உ.பி.. மாநிலத்தில் காங். மூத்த தலைவர் சோனியா தொகுதியான ரேபரேலி தொகுதியில் நாளை (டிச.16) நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.உ.பி. மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதி காங். மூத்த தலைவர் சோனியா சொந்த தொகுதியாகும். இத்தொகுதிக்குப்பட்ட ரேபரேலி- பதேபூர், பாண்டா இடையேயான தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ. 558 கோடி செலவில் போடப்பட்டுள்ளது. இந்நெடுஞ்சாலையுடன் நான்கு
PM Modi, Raebareli Banda highway, Sonia gandhi, சோனியா,  மோடி,   ரேபரேலி, பிரதமர் மோடி , ரேபரேலி லோக்சபா தொகுதி ,  ரேபரேலி- பாண்டா நெடுஞ்சாலை, உத்தர பிரதேசம் ,சோனியா காந்தி, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, நலத்திட்டங்கள்,
Sonia, Modi, Welfare Schemes, Rae Bareli, Prime Minister Modi, Rae Bareli Lok Sabha, Raebareli-Panda Highway, Narendra Modi, Prime Minister Narendra Modi, 
Uttar Pradesh

புதுடில்லி: உ.பி.. மாநிலத்தில் காங். மூத்த தலைவர் சோனியா தொகுதியான ரேபரேலி தொகுதியில் நாளை (டிச.16) நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.உ.பி. மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதி காங். மூத்த தலைவர் சோனியா சொந்த தொகுதியாகும். இத்தொகுதிக்குப்பட்ட ரேபரேலி- பதேபூர், பாண்டா இடையேயான தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ. 558 கோடி செலவில் போடப்பட்டுள்ளது.

இந்நெடுஞ்சாலையுடன் நான்கு புறவழிச்சாலைகளுடன் இணைக்கப்படுவதால் பயணதூரம் 7.8 மணி நேரத்தில் இருந்து 2.5 மணி நேரமாக குறையும் என கூறப்படுகிறது.. இச்சாலைகளை போக்குவரத்திற்கு திறந்து விடும் நிகழ்ச்சி நாளை( டிச. 16) நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
15-டிச-201822:48:22 IST Report Abuse
P.K.SELVARAJ This is cruel idea when Soniaji prepared to go Chennai for DMK function the central government go for Raberaily function without inviting and avoid MP of that constituency
Rate this:
Cancel
Hindu Vanthiyadevan - Thanjavur,இந்தியா
15-டிச-201818:51:33 IST Report Abuse
Hindu Vanthiyadevan இங்கு மோடிக்கு கருத்து எழுதும் பாக்கிஸ்தான் ஸ்லீப்பர் cell ஆளுங்களை பிடித்து விசாரணை செய்தால் ராகுல் எப்படி இந்த எலெக்ஷனில் தில்லு முள்ளு செய்தார் என்ற விவரம் வரும் .
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) அங்கேயாவது விவசாயிகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை சந்தித்தால் சரி. ஆனால் பிஜேபி விவசாயிகளை கண்டுகொள்ளாது என்பது தெரிந்த விஷயம் தான்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
15-டிச-201818:41:46 IST Report Abuse
Darmavanஅங்க சாலையை திறக்க போகிறாரா அல்லது விவசாயம் செய்ய போகிறாரா மோடி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X