சோனியா தொகுதியில் மோடி நாளை (டிச.16) நலத்திட்டங்கள் துவக்கம்| PM Modi to inaugurate Raebareli- Fatehpur- Banda section of NH-232 | Dinamalar

சோனியா தொகுதியில் மோடி நாளை (டிச.16) நலத்திட்டங்கள் துவக்கம்

Added : டிச 15, 2018 | கருத்துகள் (25) | |
புதுடில்லி: உ.பி.. மாநிலத்தில் காங். மூத்த தலைவர் சோனியா தொகுதியான ரேபரேலி தொகுதியில் நாளை (டிச.16) நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.உ.பி. மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதி காங். மூத்த தலைவர் சோனியா சொந்த தொகுதியாகும். இத்தொகுதிக்குப்பட்ட ரேபரேலி- பதேபூர், பாண்டா இடையேயான தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ. 558 கோடி செலவில் போடப்பட்டுள்ளது. இந்நெடுஞ்சாலையுடன் நான்கு
PM Modi, Raebareli Banda highway, Sonia gandhi, சோனியா,  மோடி,   ரேபரேலி, பிரதமர் மோடி , ரேபரேலி லோக்சபா தொகுதி ,  ரேபரேலி- பாண்டா நெடுஞ்சாலை, உத்தர பிரதேசம் ,சோனியா காந்தி, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, நலத்திட்டங்கள்,
Sonia, Modi, Welfare Schemes, Rae Bareli, Prime Minister Modi, Rae Bareli Lok Sabha, Raebareli-Panda Highway, Narendra Modi, Prime Minister Narendra Modi, 
Uttar Pradesh

புதுடில்லி: உ.பி.. மாநிலத்தில் காங். மூத்த தலைவர் சோனியா தொகுதியான ரேபரேலி தொகுதியில் நாளை (டிச.16) நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.உ.பி. மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதி காங். மூத்த தலைவர் சோனியா சொந்த தொகுதியாகும். இத்தொகுதிக்குப்பட்ட ரேபரேலி- பதேபூர், பாண்டா இடையேயான தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ. 558 கோடி செலவில் போடப்பட்டுள்ளது.

இந்நெடுஞ்சாலையுடன் நான்கு புறவழிச்சாலைகளுடன் இணைக்கப்படுவதால் பயணதூரம் 7.8 மணி நேரத்தில் இருந்து 2.5 மணி நேரமாக குறையும் என கூறப்படுகிறது.. இச்சாலைகளை போக்குவரத்திற்கு திறந்து விடும் நிகழ்ச்சி நாளை( டிச. 16) நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X