அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி சிலை திறப்பு: கமல் பங்கேற்கவில்லை

Added : டிச 16, 2018 | கருத்துகள் (12)
Advertisement

சென்னை : சென்னையில் இன்று நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே நேரம் ஒதுக்கி உள்ளதால், அவற்றில் கலந்து கொள்ள மதுரை செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் மதுரையில் கலந்து கொண்டு, நாளை மீண்டும் கமல் சென்னை திரும்ப உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
16-டிச-201816:55:12 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் இனி அறிவாலயம் திமுக அருங்காட்சியகம் என அழைக்கப்படுமா?
Rate this:
Share this comment
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
16-டிச-201816:26:28 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் சாத்தான் வேதம் ஓதுது..................திராவிட கொள்கையே ...ஒரு ஜாதியை எதிர்த்துத்தான்............
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-டிச-201814:56:25 IST Report Abuse
Pugazh V இங்கே ஒரு பாஜக வாசகர் கமல்ஹாசன் பிராமணர் என்று எழுதியிருக்கிறார். வேறொரு செய்தியில் சகாயம் கிறிஸ்தவர் என்று ஒரு பாஜக வாசகர் எழுதினார். ஏன் இவர்கள் இப்படி மதவெறி ஜாதிவெறி பிடித்து அலைகிறார்கள்? பாஜக வினரின் மதவெறி நாட்டை நாசமாக்கி விடும் என்பதில் சந்தேகமில்லை. தமிழக.மக்கள் பத்திரமாக இருக்கவும். இந்த மதவெறி/ இனவெறி/ மொழிவெறி/ ஜாதிவெறி மட்டுமே பிடித்த பாஜகவை விலக்குங்கள். தவிருங்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-டிச-201818:57:48 IST Report Abuse
Pannadai Pandianஉண்மையை சொல்றதுல என்னய்யா தப்பு புகழ் ??? கருணாநிதி ஜாதி வெறி பிடித்தவர் என்பது உலகுக்கே தெரியும். சகாயத்தை விடுங்க…..சோனியா கிறிஸ்துவர்….அவராலும் இந்தியாவுக்கே அழிவு நிச்சயம். இவர்கள் மத மாற்றம் செய்து இந்தியாவை மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை சாசனம் செய்து விடுவார்கள். இந்தியனே சிந்தித்து செயல்படு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X