பாட்மின்டன் ; சிந்து சாம்பியன்

Added : டிச 16, 2018 | கருத்துகள் (11)
Advertisement
Sindhu Champion, World Tour Final,Sindhu World Champion, பாட்மின்டன், சிந்து சாம்பியன், வேர்ல்டு டூர் பைனல்ஸ், ஒகுஹரா, பி.வி.சிந்து, வேர்ல்டு டூர் பாட்மிண்டன் பைனல் ,சிந்து உலக சாம்பியன் , PV ,World Tour Finals title, 
Badminton, PV Sindhu, World Tour Badminton Final,

குவாங்சு: 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 21 - 19, 21 - 17 என, ஜப்பானின் ஒகுஹராவை தோற்கடித்தார்.
சீனாவின் குவாங்சு நகரில், உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர் - 6' இந்தியாவின் சிந்து, 5வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹரா மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21 - 19, 21 - 17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
16-டிச-201820:29:27 IST Report Abuse
சூரிய புத்திரன் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
16-டிச-201820:01:39 IST Report Abuse
rajan.  இது பெண்களின் சாதனை. இதை விட்டு விட்டு சபரிமலைக்கு போவேன் என ஆடம் பண்ணி விளம்பரம் தேடுறீங்களே அது வருந்த தக்கது. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
16-டிச-201819:03:46 IST Report Abuse
ARUNACHALAM, Chennai மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றிகள் மேலும் பல பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X