அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்திய பொருளாதாரம் சீரழிந்துவிடும் : ஸ்டாலின்

Added : டிச 16, 2018 | கருத்துகள் (20)
Advertisement
Stalin, PM Modi,Indian economy,  ஸ்டாலின், இந்திய பொருளாதாரம், கருணாநிதி சிலை திறப்பு, பிரதமர் மோடி, திமுக,
 Karunanidhi statue, Prime Minister Modi,D.M.K, M.K.Stalin,

சென்னை: இந்திய பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசினார்.
என் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள், நீங்கள் எங்கே போய்விட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு இருக்கிறார் கருணாநிதி என தி.மு.க தலைவர் ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டால் அதனை சரி செய்வது சாதாரணமானது அல்ல. இந்திய பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. மன்னராட்சி போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது மத்திய அரசு. கஜா புயல் பாதிப்புக்கு ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை. அதனால்தான் மத்திய அரசை வீழ்த்த 21 கட்சிகள் இணைந்துள்ளோம். இன்னும் பல கட்சிகள் வரும்.ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
17-டிச-201803:32:09 IST Report Abuse
spr உலக நாடுகள் எல்லாம் இந்தியா முன்னேறி வருகிறது என்று பட்டியலிட்டுப் பேசும் பொழுது முந்திரிக்கொட்டை போல கருத்து தெரிவிக்கும் திரு அமர்த்தியா சென் போன்ற பொருளாதார புலிகளே வாயை மூடிக்கொண்டிருக்கும் பொழுது, தங்களது பொருளாதாரம் பற்றி மட்டுமே இதுவரை எண்ணியிருந்த இவரெல்லாம் பேசுவது பொருளாதார அறிவுஜீவிகளுக்கே அவமானம் திரு மோடி மேற்கொண்ட திட்டங்கள் அனைத்துமே பலன் தர குறைந்தது பத்தாண்டுகளாகும் அதனைச் சொல்ல பாஜகவிற்குத் துணிச்சல் இல்லை அதன் பலனை ஒருவேளை மக்களின் அறியாமையால் பாஜக வரும் தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெறாமற்போனால், (தனிப்பட்ட கட்சி வர வாய்ப்பில்லை என்பதால்) ஆட்சிக்கு வரும் அனைத்து கட்சிகளும் அனுபவிக்கும் எவரும் மாற்ற மாட்டார்கள் என்பது உறுதி எந்த அரசு வருமான வரி அல்லது GST மூலம் கிடைக்கும் வரிகளை வேண்டாம் புதியதாக என்ன மானியம் தர இயலும் வீடு கூட தருவதாக பாஜகவே சொல்லிவிட்டது எடுத்த மானியங்களை தங்களுக்கு அதனால் ஆதாயம் வர வழியில்லை என்றால் எந்தக் கட்சி திருப்பித் தரும் எனச் சொல்லும்? எதிர்பார்த்தால் ஏமாற்றமே
Rate this:
Share this comment
Cancel
நபிகள் நாயகம் - கேவலமான தூத்துக்குடி  ( Posted via: Dinamalar Android App )
16-டிச-201821:51:03 IST Report Abuse
நபிகள் நாயகம் சுடலையின் சகவாச தோஷம்....MP தேர்தலில் பப்பு தோற்கப்போகிறது.
Rate this:
Share this comment
Cancel
நபிகள் நாயகம் - கேவலமான தூத்துக்குடி  ( Posted via: Dinamalar Android App )
16-டிச-201821:48:31 IST Report Abuse
நபிகள் நாயகம் சுடலை....உன்னோட துரதிஷ்டம்.......அனேகமாக பப்பு MP எலக்ஷனில் தோற்கப் போகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X