ராகுல் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் அறிவித்தது அவரது விருப்பம்:முதல்வர்

Updated : டிச 16, 2018 | Added : டிச 16, 2018 | கருத்துகள் (4)
Advertisement
பிரதமர் வேட்பாளர் ராகுல், ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை, சோனியா ,ராகுல்,  பார்லிமென்ட் தேர்தல் 2019, ராகுல் காந்தி, சோனியா காந்தி, 
Former Chief Minister Karunanidhi,
Prime Ministerial candidate Rahul, Stalin, Chief Minister Palanisamy,
Sonia Gandhi, Rahul Gandhi, Sonia , Rahul ,

கோவை:ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பது அவருடைய விருப்பம் என முதல்வர் பழனிசாமி கோவையில் தெரிவித்தார்.
சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை காங்., மூத்த தலைவர் சோனியா திறந்து வைத்தார். இதில் ஸ்டாலின் பேசுகையில்,''ராகுலை பிரதமர் வேட்பாளராக இந்த கூட்டத்தில் முன்மொழிகிறேன்''என்றார். இது குறித்து கோவையில் முதல்வர் பழனிசாமி கூறுகையில்,''சிலை திறப்புவிழா குறித்து தெரியும். ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருப்பது அவரது விருப்பம். பார்லிமென்ட்தேர்தல் தேதி அறவிப்பிற்கு பின்னரே கூட்டணி குறித்த முடிவு செய்யப்படும். கூட்டணி குறித்த அறிவிப்பிற்கு பின்னரே யார் யார் எங்கு உள்ளனர் என்பது தெரிய வரும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S GOPHALA - Chennai,இந்தியா
17-டிச-201811:57:03 IST Report Abuse
R S GOPHALA ஊழல் கூட்டம் ஊழலோடுதான் கைகோர்க்கும். ஏதாவது பேசவேண்டுமே என்று உளறி கொட்டி இருக்கிறது சுடாலின். மயக்கத்திலோ அல்லது தூக்கத்திலோ இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி ஒரு அபத்தமான அறிவிப்பை சுடாலின் சொல்லி இருக்குமா. மனதும் உடலும் தளர்ந்த தளபதி இனி ரெஸ்ட் எடுப்பதே நாட்டுக்கு நல்லது. இவர்களின் ஊழல் சேவை இனி நாட்டுக்கு தேவையில்லை....
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
16-டிச-201820:55:08 IST Report Abuse
Raghuraman Narayanan ஒரு மித்த கொள்கை உடைய காட்சிகள் ஒன்று கூடுகின்றன. நீங்க விடுங்க ஐயா.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
17-டிச-201806:14:58 IST Report Abuse
 Muruga Velகொள்ளை கூட்டம்னு சொல்லுங்க...
Rate this:
Share this comment
SATHIK BASHA - SINGAPORE,இந்தியா
17-டிச-201814:46:50 IST Report Abuse
SATHIK BASHAஅ தி மு க மற்றும் பா ச க எல்லாருமே உத்தமபுத்திரரர்கள் கூட்டம் .... தி மு க + காங் மட்டுமே கொள்ளை கூட்டம் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X