'சாப்ட்வேர்' நிறுவனம் இந்திய சிறுவன் அசத்தல்

Added : டிச 17, 2018 | கருத்துகள் (5) | |
Advertisement
துபாய்:கேரளாவைச் சேர்ந்த, 13 வயது சிறுவன், துபாயில், 'சாப்ட்வேர்' எனப்படும், மென்பொருள் நிறுவனம் நடத்தி, அசத்தி வருகிறான்.கேரளா மாநிலம், திருவல்லாவைச் சேர்ந்த சிறுவன், ஆதித்யன் ராஜேஷ், 13. ஆதித்யனுக்கு, 5 வயதானபோது, பெற்றோருடன், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்றான். 7 வயதில், பொழுதுபோக்காக, மென்பொருள் ஒன்றை, ஆதித்யன் உருவாக்கினான்.தற்போது, 13 வயதாகும், ஆதித்யன்,
 Adityan Rajesh,  Software company,Trinet Solutions, UAE, சாப்ட்வேர் நிறுவனம், இந்திய சிறுவன், ஆதித்யன் ராஜேஷ், டிரைநெட் ஸொல்யூஷன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட், கேரளா சிறுவன், 
 Indian boy, United Arab Emirates, Kerala boy,mobile application,dubai company,company in dubai,adityan rajesh,

துபாய்:கேரளாவைச் சேர்ந்த, 13 வயது சிறுவன், துபாயில், 'சாப்ட்வேர்' எனப்படும், மென்
பொருள் நிறுவனம் நடத்தி, அசத்தி வருகிறான்.

கேரளா மாநிலம், திருவல்லாவைச் சேர்ந்த சிறுவன், ஆதித்யன் ராஜேஷ், 13. ஆதித்யனுக்கு, 5 வயதானபோது, பெற்றோருடன், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்றான். 7 வயதில், பொழுதுபோக்காக, மென்பொருள் ஒன்றை, ஆதித்யன் உருவாக்கினான்.


தற்போது, 13 வயதாகும், ஆதித்யன், 'டிரைநெட் ஸொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, நடத்தி வருகிறான். இந்த நிறுவனம் மூலம், தன் வாடிக்கையாளர்களுக்கு, இணையதளங்கள் உருவாக்கும் பணிகளை, ஆதித்யன் செய்து வருகிறான்.ஆதித்யன் நடத்தும் நிறுவனத்தில், மூன்று ஊழியர்கள் உள்ளனர்; அவர்கள், ஆதித்யனின் பள்ளி தோழர்கள். இதுவரை, 12 வாடிக்கையாளர்களுக்கு, இணையதளம் அமைத்தல் உள்ளிட்ட சேவைகளை அளித்துள்ளதாக, ஆதித்யன் தெரிவித்துள்ளான்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
17-டிச-201821:47:22 IST Report Abuse
THINAKAREN KARAMANI செய்தி: " 7 வயதில் பொழுதுபோக்காக மென்பொருள் ஒன்றை ஆதித்யன் உருவாக்கினான்". பிள்ளைகள் பொதுவா 7 வயதில் ரோட்டில் போறவங்க வர்றவங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும். ஆனா இந்தப் பையன் தன் 7 வயதில் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி இருக்கிறான் என்றால் இவன் மூளையே ஒரு கம்ப்யூட்டர் தானோ என்னவோ. வளர்க இவனது அறிவுத்திறன். வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-டிச-201817:15:01 IST Report Abuse
 nicolethomson திடீரென்று எல்லா ஊடகங்களும் இவனை தூக்கி வைத்து கொண்டாடுவது என்னவோ ஒரு நெருடலாக உள்ளது, ஒருவேளை கேரளா ஊடக மாபியாவோ? என்றவொரு சந்தேகம், ஆனாலும் இந்த இளம் தளிருக்கு ஒரு வாழ்த்து தெரிவித்து வைக்கிறேன்
Rate this:
Cancel
17-டிச-201809:30:19 IST Report Abuse
ருத்ரா குழந்தைகள் மனதில் குவிந்திருக்கும் ஆற்றல்கள் அளவிட முடியாது. பெற்றவர்களின் ஊக்கமும் ஆசிரியர்களின் அணுகு முறையும். சேர்ந்தால் குழந்தைகள் எவ்வளவோ சாதிப்பார்கள் இந்த சிறுவனைப் போல. வாழ்த்துக்கள் கண்மணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X