மீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்'

Added : டிச 17, 2018 | கருத்துகள் (35)
Advertisement
Thoothukudi protest, National Green Tribunal, Thoothukudi Sterlite, தமிழக அரசு, ஸ்டெர்லைட்,  தேசிய பசுமை தீர்ப்பாயம் , தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட், தூத்துக்குடி போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு , 
Tamil Nadu Government, Sterlite,  Thoothukudi Sterlite Plant,   Sterlite protest, Tuticorin Firing,Tuticorin ,

புதுடில்லி: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை அடுத்து, மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கும்படி தமிழக அரசை நாட உள்ளதாக, ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதில் ஏற்பட்ட வன்முறையில், 13 பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, டில்லியில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயம், 'ஆலை மீண்டும் செயல்படலாம்' என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, ''ஆலை தொடர்ந்து செயல்பட உரிய அனுமதி அளிக்கும்படி, தமிழக அரசை நாட உள்ளோம்,'' என, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார், ராம்நாத் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-டிச-201815:38:22 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பாதிரிகள் நினைத்தால் இந்துக்கள் நடத்தும் ஆலைகளை மிரட்டி மூடிவிடலாம் என்கிற ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படாமல் காப்பற்றப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் அரசு அதிகாரிகள் , அரசியல்வாதிகள், ரவுடிகளுடன் சேர்த்து இவர்களுக்கும் கப்பம் கட்டவேண்டியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
17-டிச-201815:17:40 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நூறு கோடியை மக்கள் நலனுக்காக செலவிட வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது , உடனே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் தாங்களே பொதுமக்களுக்கு கொடுத்தால் பிறகு பாதிரிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். மூளை சலவை செய்யப்பட்ட ஆட்களை அனுப்பி கலவரம் செய்வார்கள். ஆகவே ஒழுங்கு மரியாதையாக அந்த பணத்தை சர்ச்சுக்கு கொடுத்துவிடுங்கள் , அதை அவர்கள் தங்கள் வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்வார்கள். அப்படியே வருட வருடம் கப்பம் வந்து விட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
17-டிச-201811:32:41 IST Report Abuse
makkal neethi நிதின் கட்கரி சொன்னது போல 3c யால் ஸ்டெரிலைட் ஜெயிக்கிறதோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X