பொது செய்தி

இந்தியா

பெண்கள் சுவர் : அறிவிப்பை திரும்பப் பெற்ற கேரள நடிகை

Updated : டிச 17, 2018 | Added : டிச 17, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 Manju warrier, Sabarimala, Womens Wall,கேரளா, மஞ்சு வாரியர், சபரிமலை, பெண்கள் சுவர், பினராயி விஜயன், நடிகை மஞ்சு வாரியர், கேரளா அரசியல், சபரிமலை விவகாரம், 
Kerala,  Pinarayi Vijayan, Actress Manju Warrier, Kerala Politics, Sabarimala affair,

திருவனந்தபுரம் : கேரளாவில் அரசு முன்னெடுக்கும், "பெண்கள் சுவர்" நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதாக அறிவித்த சில மணி நேரங்களில், அந்த அறிவிப்பை, மலையாள நடிகை மஞ்சு வாரியர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சபரிமலை விவகாரத்தில், மக்களிடம் ஆதரவு திரட்ட, ஜனவரி ஒன்றாம் தேதி, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கிலோ மீட்டர் நீளத்திற்கு, பெண்களை வரிசையாக நிறுத்தி, "பெண்கள் சுவர்" அமைக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
இந்த "பெண்கள் சுவர்" நிகழ்வில், பங்கேற்க உள்ளதாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிவித்திருந்தார். ஆனால் சில மணி நேரங்களில், தனது அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றிருக்கிறார். அரசியல் கலப்பு உள்ள நிகழ்வாக முன்னெடுக்கப்படுவதால், அதில் பங்கேற்க தான் விரும்பவில்லை என்றும் மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-டிச-201816:00:15 IST Report Abuse
ஸாயிப்ரியா தெரிந்தோ தெரியாமலோ பக்தர்களுக்காக நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-டிச-201814:44:28 IST Report Abuse
Endrum Indian கம்யூனிஸ்ட் சீன பெருஞ்சுவர் இப்போ ஞாபகம் வந்துச்சா பினராயி???
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
17-டிச-201814:37:45 IST Report Abuse
Subramanian Arunachalam அந்த சுவருக்கு முட்டு கொடுக்க எவ்வளவு இந்து பெண்மணிகள் வரப்போகிறார்கள் . அந்த சுவர் முழுவதும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய பெண்மணிகளாலும் மற்றும் இந்து மத நம்பிக்கை அற்ற பெண்மணிகளாலும் நிரப்ப படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X