அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி சிலையை படமெடுத்த ராகுல்

Added : டிச 17, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 Karunanidhi statue, Sonia Gandhi, Rahul Gandhi, MK Stalin, கருணாநிதி, ராகுல், திமுக, கருணாநிதி சிலை,  சோனியா, ஸ்டாலின்,  சோனியா காந்தி, ராகுல் காந்தி, Congress,Karunanidhi, Rahul, DMK, Sonia, 
Stalin

சென்னை: சென்னை அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற காங்., தலைவர் ராகுல், சிலையை தனது மொபைல் போனில் படமெடுத்தார்.
உணர்ச்சிப்பிழம்பாக ஸ்டாலின்
நேற்று நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக காங்., தலைவர் சோனியா பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். ஸ்டாலின் பேசுகையில், தலைவரே எங்கே சென்றீர்கள் ? எங்கே சென்றீர்கள் ? நீங்கள் எங்கும் செல்லவில்லை. தொண்டர்களின் , மக்களின் மனதில் என்றும் வாழ்வீர்கள்' என கூறினார். இந்த பேச்சின் போது ஸ்டாலின் கண்கலங்கினார். மேடையில் அமர்ந்திருந்த சோனியாவும் சோகத்துடன் காணப்பட்டார்.
சிலை திறந்து வைக்கப்பட்டதும் தொண்டர்கள் பலரும் சிலை அருகே சென்று செல்பி எடுத்து கொண்டனர். அது போல் காங்., தலைவர் ராகுலும் தனது மொபைல் போன் மூலம், சிலையை படம் எடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-டிச-201817:34:33 IST Report Abuse
Ganesan Madurai டாய் பூச்சி நீ போனியா?
Rate this:
Share this comment
Cancel
17-டிச-201817:33:10 IST Report Abuse
Ganesan Madurai ஆமாண்டா ரொம்ப சோகம்டா.
Rate this:
Share this comment
Cancel
17-டிச-201817:12:25 IST Report Abuse
70 varudama Karibi Hattavo Vatican Frauds ஸ்டாலின் பேசுகையில், தலைவரே எங்கே சென்றீர்கள் ? எங்கே சென்றீர்கள் ? நீங்கள் எங்கும் செல்லவில்லை. தொண்டர்களின் , மக்களின் மனதில் என்றும் வாழ்வீர்கள்' என கூறினார். இந்த பேச்சின் போது ஸ்டாலின் கண்கலங்கினார். மேடையில் அமர்ந்திருந்த சோனியாவும் சோகத்துடன் காணப்பட்டார். // சோனியா ராஜிவ் காந்திக்கு செய்யும் துரோகம் பற்றி guilt வந்து இருக்கும் . அவர் mind வாய்ஸ் " ராஜிவ் எங்கே சென்றீர்கள் ? எங்கே சென்றீர்கள் ? நீங்கள் எங்கும் செல்லவில்லை. இங்கு அடகு வைத்து விட்டேன் "
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X