மதமாற்றம் செய்ய முயற்சி : கும்பல் சிறைபிடிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதமாற்றம் செய்ய முயற்சி : கும்பல் சிறைபிடிப்பு

Added : டிச 18, 2018 | கருத்துகள் (57)
Advertisement
 மதமாற்றம் செய்ய முயற்சி : கும்பல் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, மதமாற்றம் செய்ய முயன்ற கும்பலை, பொதுமக்கள் சிறைபிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை, கீரனுார் அருகே, குளத்துாரில் கிறிஸ்துவ சகோதர சபை உள்ளது. இதை, செல்வராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு, திருமலைராயபுரம், டி.மேலப்பட்டி கிறிஸ்துவ சகோதர சபை ஊழியர்கள் மற்றும் கேரள நண்பர்கள் சிலருடன், ராப்பூசல் கிராமத்திற்கு சென்று, ஏழை மக்களை சந்தித்து, மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் திரண்டு, செல்வராஜ் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்டோரை சிறைபிடித்தனர். இலுப்பூர் போலீசார் சென்று, அவர்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம், 'மதமாற்றம் செய்வது தவறு; இதுபோன்ற செயல்களில், இனி ஈடுபடக்கூடாது' என, எச்சரித்து, அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-டிச-201805:12:54 IST Report Abuse
J.V. Iyer எழுநூறு ஆண்டுகளுக்கு மேல் வேறு நாட்டிலிருந்து ஆண்ட பிற மதத்தினரால் ஹிந்துக்களை மதம் மாற்றமுடியவில்லை. இனிமேலும் மாற்ற இயலாது. ஏனென்றால் ஹிந்து மதத்தில் உள்ள சுதந்திரம் வேறு எந்த மதத்திற்கும் கிடையாது. இப்பொழுது அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஹிந்து மதம் (??) தானாக, விரைவாக வளர்ந்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
24-டிச-201821:05:51 IST Report Abuse
MaRan CSI கிருஸ்துவர்கள் தான் பரப்பும் வேலையை செய்வார்கள்,,,அனால் கிறிஸ்துவம் என்று ஒட்டுமொத்தமாக குறிப்பிடும் சூழல் இருக்கிறது,,,இந்துமதம் என்பது இஸ்லாம் கிறிஸ்துவம் போன்று இறைவனை மட்டும்,, பற்றிய மதம் இல்லை,, அது மனிதனை பற்றிய புரிதல்,, எல்லாமே அன்புமயம்,,,
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
24-டிச-201805:51:24 IST Report Abuse
meenakshisundaram இவங்க எல்லா லெவல்லேயும் இருக்கானுங்க .நாற்பது ஐம்பது என்று வாடகைகளையும் லக்ஷக்கணாக்கான பணத்தையும் அட்வான்ஸ் ஆக கொடுத்துக்கொண்டு சர்ச்சுகள் பெங்களூரு Chennai போன்ற நகரங்களில் வீடுகளை வாடகை மற்றும் லீஸ் ஆக எடுத்துக்கொண்டு பாவாடைக்காரர்களை சாதாரண உடைகளில் இந்தியாவில் தங்கி சுழற்சி முறையில் அனுப்பி மத மாற்றம் என்னும் கீழ்த்தரமான வேலைகளை செய்வது அனைவரும் அறிந்ததே. இவர்கள் வறுமையில் உள்ள வேலைக்காரர்கள் போன்றவர்களை அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செயது கொடுத்ததும் பணத்தாலும் அடிமைப்படுத்த முயல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை எளிதான டார்கெட் ஆக கருதி இந்த வியாபாரிகள் தெருவோர மருந்துகளை விற்பது போல -சேசுவை' மார்க்கெட்டிங் செய்கிறார்கள். இந்த பிழைப்பு செய்பவர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்குபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X