ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டிபாசிட் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

Added : டிச 18, 2018 | கருத்துகள் (84)
Advertisement
ஒவ்வொரு, இந்தியர், வங்கி, கணக்கு,  ரூ.15 லட்சம், டிபாசிட்,   மத்திய அமைச்சர்,  நம்பிக்கை

மும்பை: 2014-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியின் படி ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கி்ல் ரூ. 15 லட்சம் டிபாசிட் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய இணை அமைச்சராக இருப்பவர் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே நேற்று மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.வுடன் சிவசேனா இணைய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, 2014-ல் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும், ரூ.15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என அறிவித்தார்.ஆனால் மத்திய (ரிசர்வ்) வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விரைவில் ரூ. 15 லட்சம் டிபாசிட் செய்யப்படும் என நம்புகிறேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
23-டிச-201817:54:19 IST Report Abuse
Vittal Anand மோடி சொன்னவற்றை நினைவு கூறுங்கள். அவர் இந்தியாவில் கறுப்புப்பணம் ஒவ்வொருவர்கணக்கிலும் பதினைந்து லட்சம் போடும் அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது அதை மீட்பேன் என்று தான் கூறினார். ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து லட்சம் எல்லோர் கணக்கிலும் போடுவேன் என்று சொல்லவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
23-டிச-201812:33:49 IST Report Abuse
Syed Syed அப்போ நீங்க தான் மீண்டும் பிரதமர் ஆவீங்க . மக்களுக்கு தேவை பணம் மாட்டும் தான். செழிப்பான நாடு தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
20-டிச-201804:43:38 IST Report Abuse
Anandan அப்போ இவ்வளவு நாள் பக்தாஸ் டுமீளனுக்கு ஹிந்தி தெரியலை வராது வந்த மாணிக்கம் அப்படி சொல்லவே இல்லைனா முட்டு குடுத்தாங்களே இப்போ அவமானத்தில் ஏதாவது பண்ணிட போறாங்க. இப்போ அந்த முத்துகுடுத்த அயோக்கியர்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X