அமைச்சர்கள் மீது வெங்காயத்தை வீசுங்கள்: ராஜ் தாக்கரே

Added : டிச 20, 2018 | கருத்துகள் (32)
Advertisement
Maharashtra Farmers, Farmers Grievances, Raj Thackeray,MNS, மஹாராஷ்டிரா, வெங்காயம், ராஜ் தாக்கரே, மாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, மஹாராஷ்டிரா விவசாயிகள் ,  வெங்காய விவசாயிகள், Maharashtra, Onion, Maharashtra Navnirman Sena,  Onion Farmers,

நாசிக்: வெங்காய விவசாயிகளின் குறைகளை கேட்காத அமைச்சர்கள் மீது வெங்காயத்தை வீச வேண்டும் என மாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். வெங்காயம் விற்ற பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நாசிக் மாவட்டம் கல்யாண் என்ற இடத்தில், விவசாயிகள் மத்தியில் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறியதாவது: உங்களின் கோரிக்கைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத அமைச்சர்கள் மீது வெங்காயங்களை வீசுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
20-டிச-201821:58:09 IST Report Abuse
adalarasan இங்கு யாரும் அவர் சொல்வது வன்முறை என்பதை ,சுட்டிக்காட்டவே இல்லை? ஒருவர் காயம் படும் என்கிறார்?அப்படியென்றால், அது வன்முறையை தூண்டுவது இல்லையா? இந்த கட்சியினர், மஹாராஷ்டிராவில் மற்ற மாநிலத்தவர் மேல் வன்முறையை கட்டவிழ்த்தே, முன்னுக்கு வந்துள்ளனர்?அவர்கள் மாறுவது கடினம்நம்ம ஊரிலும் சில அரசியல்வாதிகளை இதையே,கையாளுகிறார்கள்?மக்கள் அறிவார்கள்?இவர்களேயெலாம், வீடிற்க்கோ, மாமியார் வீடிற்க்கோ அனுப்பவேண்டும்அப்பத்தான் நாடு முன்னேறும்
Rate this:
Share this comment
Cancel
sams - tirunelveli,இந்தியா
20-டிச-201819:15:36 IST Report Abuse
sams iN Tamilnadu all agri commission agents are thiruttu dravidas and mumbai mostly NCP goondas
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
20-டிச-201818:05:51 IST Report Abuse
Rajavel பிஜேபிக்காரர்கள் பண்ணுவது அயோக்கியத்தனம் இதுல நக்கல் வேறு. இருங்க இருங்க விவசாயிகள் உங்கள் கோவணத்தை பிடுங்கிகிட்டு விரட்டுவார்கள் பாருங்கள் அப்போது தெரியும் விவசாயிகள் பலம். ஆட்சியில் இருக்கும்போது கார்பர்டேகளுக்கு ஜால்ரா அடிப்பாங்க ஒட்டு மட்டும் விவசாயிகள் போடணுமாம். வச்சி செய்றோம் வாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X