அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலின் போது தெரியும்: பொன்.ராதா

Added : டிச 25, 2018 | கருத்துகள் (16)
Share
Advertisement
கன்னியாகுமரி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: யார் விரட்டியடிக்கப்படுவர் என்பதை தேர்தலில் திமுக தெரிந்து கொள்ளும். இன்றைய காலகட்டத்தில பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். மேகதாது விவகாரத்திற்காக கர்நாடகாவில் திமுக, விசிக கட்சிகள் தங்களது கிளைகளை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர்
பாஜ, பொன்.ராதா, திமுக

கன்னியாகுமரி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: யார் விரட்டியடிக்கப்படுவர் என்பதை தேர்தலில் திமுக தெரிந்து கொள்ளும். இன்றைய காலகட்டத்தில பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். மேகதாது விவகாரத்திற்காக கர்நாடகாவில் திமுக, விசிக கட்சிகள் தங்களது கிளைகளை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
25-டிச-201820:15:13 IST Report Abuse
PANDA PANDI KaRRECT. » தேர்தலின் போது தெரியும்: பொன்.ராதா
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-டிச-201816:57:15 IST Report Abuse
தமிழவேல் சுத்த மடத்தனமால்ல இருக்கு. நீங்க மேக தாது கட்டிக்கிறதுக்கு இந்தா புடின்னு அனுமதி குடுப்பீங்க. ஆனா, நாங்கதான் அதை கட்டாம பார்த்துக்கணுமா ? உங்களுக்கு, தெற்கே அவனுவோக்குள்ள அடிச்சிக்கிட்டு சாகனும். தமிழ்நாடு வறண்டு போகணும், அதானே ?
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-201815:04:16 IST Report Abuse
முக்கண் மைந்தன் இப்பமே இவ்ளோ சவுண்டு விட்றானுங்களே, ஒரு வேளை தொகுதிக்கு ஒரு ரெண்டாயிரம் ஓட்டு வங்கிட்டானுங்கன்னா இவுனுங்கள கண்டுபுடிக்கமுடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X