3 Popular Andaman And Nicobar Islands To Be Renamed On Sunday | அந்தமானில் 3 தீவுகளின் பெயர்கள் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அந்தமானில் 3 தீவுகளின் பெயர்கள் மாற்றம்

Added : டிச 25, 2018 | கருத்துகள் (23)
Advertisement
Andaman Island, PM Modi, Netaji Subhash Chandra Bose Island,அந்தமான் தீவு, அந்தமான் தீவுகள் பெயர் மாற்றம், ஆந்தமான் நிகோபார், ஷாகீத் த்வீப், சுவராஜ் த்வீப்,  ரோஸ் தீவு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு ,ஹேவ்லாக் தீவு,  நெயில் தீவு, பிரதமர் மோடி, Andaman and Nicobar Islands, Havelock and Neil islands,Andaman Islands name change, Andaman and Nicobar, Shahid Dwip, Swaraj Dwip, Rose Island,  Havelock Island, Neil Island, Prime Minister Modi,

புதுடில்லி: ஆந்தமான் நிகோபாரில் 3 தீவுகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளது.
அந்தமானில் உள்ள ரோஸ் தீவுகளின் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனவும், நெயில் தீவு பெயர் ஷாகீத் த்வீப் எனவும் ஹேவ்லாக் தீவு பெயர், சுவராஜ் த்வீப் எனவும் மாற்றப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் செய்து முடித்துள்ளது.

நேதாஜியில் 75வது ஆண்டை முன்னிட்டு வரும் 30ம் தேதி அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 150 மீட்டர் உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளார். அப்போது, தீவுகளின் பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
25-டிச-201819:17:21 IST Report Abuse
Sukumar Talpady இது எனக்கு புரியவில்லை .பல ஆண்டுகளுக்கு முன்பே அந்தமான் தீவு கூட்டங்களை ( Andaman Group of Islands ) "ஸ்வராஜ் த்வீப் ஸமூஹ " என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது . ஆனாலும் அந்தமான் என்றே அழைக்கப் பட்டு வந்துள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-டிச-201819:15:29 IST Report Abuse
Srinivasan Kannaiya பேரை மாற்றி என்னத்தை கண்டீங்க
Rate this:
Share this comment
Cancel
25-டிச-201817:32:06 IST Report Abuse
ஆப்பு மெட்ராசை சென்னைன்னு பெயர் மாத்துனதாலே நாத்தம் போயிறுமா? கூவம் நாத்தம் குடலைப் புடுங்குது. அதே மாதிரிதான் இதுவும்.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
26-டிச-201800:01:50 IST Report Abuse
dandyடாஸ்மாக் நாட்டு பிறவிகளை ஏமாற்ற கட்டுமரம் கண்டு பிடித்த பெயர் சென்னை ..ஹி ஹி ஹி ஆனால் இன்னும் MADRAS HIGH COURT என்று அறிவிப்பு பலகை ...இதெல்லாம் குடி மக்கள் கவனிக்க மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X