பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலையை காக்க தீபம் ஏற்றி வழிபாடு

Added : டிச 27, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 சபரிமலையை காக்க  தீபம் ஏற்றி வழிபாடு

கொடைக்கானல்: கொடைக்கானல் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலை காக்க விளக்கேற்றும் விழா நடந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மற்றும் இந்து அமைப்புகள், குருமார்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது. கொடைக்கானலில் நேற்று மாலை மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலில் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் 'சபரிமலையை காப்போம்' என, சரணம் கோஷம் எழுப்பி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
27-டிச-201811:49:07 IST Report Abuse
E.V. SRENIVASAN சுமார் 800 கிலோமீட்டர் கேரளா மக்கள் (குறிப்பாக பெண்கள்) கையில் விளக்கேந்தி சபரிமலை காக்க நேற்று சாலையோரம் நின்று ஹிந்துக்களின் ஒற்றுமையை பறை சாற்றினார். கேரளா கம்யூனிஸ்ட் கயவர்கள் பெண் மதில் சுவர் நடத்த போவதாக (பெண்களை சபரிமலைக்கு அனுப்புவதற்கு ஆதரவாக) கூறியுள்ளனர். கேவலம் மதம் மாறியவர்களை வைத்து நடத்தலாம் என்ற எண்ணமாக இருக்கும். ஆனாலும் இந்த 800 கிலோமீட்டருக்கு கேரளாவில் ஆள் கிடைக்குமா என்பது சந்தேகமே, அதுவும் பெண்கள். எனவே தமிழ் நாட்டு மொள்ளமாரிகள் ஆந்திர கர்நாடக முடிச்சவிக்களிடம் கெஞ்சி கூத்தாடி பெண்களை அனுப்ப சொல்லவர்களாக இருக்கும். வாழ்க ஹிந்துக்களின் ஒற்றுமை. நம் ஹிந்து தா்மத்தினை காப்போம்.
Rate this:
Share this comment
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
27-டிச-201812:28:14 IST Report Abuse
கலியுக கண்ணன்ஆந்திர கர்நாடகாவிலுருந்து வருபவர்கள் கண்டிப்பாக மதம் மாறிய பாவாடை அடிமைகளாக இருப்பார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
27-டிச-201811:07:49 IST Report Abuse
V.Rajeswaran இந்த நாட்டில் இதன் பாரம்பரியங்களையும் இந்த மண்ணின் கலாசாரத்தையும் காக்க போராட வேண்டி இருப்பதே பெரும் வேதனை உலகில் எங்கும் இந்தகைய நிலை இருப்பதாய் தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
27-டிச-201810:27:44 IST Report Abuse
Ajaykumar ஹிந்து ஒற்றுமை ஓங்குக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X