பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி

Updated : டிச 28, 2018 | Added : டிச 27, 2018 | கருத்துகள் (7)
Advertisement
பிளாஸ்டிக், சென்னை ஐகோர்டட், தள்ளுபடி

சென்னை: 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், மனுவை தள்ளுபடி செய்ததுடன், அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-டிச-201821:06:03 IST Report Abuse
ஆப்பு பாவம் நீதியரசர்கள்...எழுதற பேனா, வாங்குற பால் பாக்கெட், பாக்குற டீ.வி, போடற செருப்பு, போற கார் எல்லாம் மரத்தாலும், உலோகத்தாலும் செஞ்சு வர்ர மாதிரி இருக்கு. மேதாவிகள். நிறையப் படிச்சவங்க. எல்லா ப்ளாஸ்டிக்கயும் தடை செஞ்சுருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
27-டிச-201818:27:10 IST Report Abuse
SENTHIL NATHAN பிளாஸ்டிக் தடை அடிப்படை அறிவே இல்லாமல் தடை ? அப்ப பால் கவருக்கு மாற்று என்ன ? ஒரு ரூபாய்க்கு வாங்கும் ஷாம்பு கவருக்கு மாற்று என்ன ? தினம் கூலி வேலை செய்வோர் இன்னமும் பல மளிகை பொருள்களை தின அடிப்படையில் வாங்குகிறார்கள்..உதாரணமாக ஏழை குழைந்தகள் இன்று பிஸ்கட் போன்ற தின் பண்டங்கள் எளிதாக வாங்க முடிகிறது என்றால் அது பிளாஸ்டிக் பேப்பரால் சரியாக பேக் செய்யப்பட்டு வருவது தானே காரணம்...????பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதிப்பதை விட அதை சரியாக மறு சுழற்சி செய்ய அனைவரும் முன் வரவேண்டும். அதற்கு இந்த அரசு,நீதிமன்றங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
அசால்ட் ஆறுமுகம் எருமை நாயக்கன்பட்டி நீதிமன்றமோ அரசாங்கமோ பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்யக்கூடாது. அதை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்களையும் விற்பனை செய்யும் வணிகர்களையும் தடை செய்யக்கூடாது. பிளாஸ்டிக் பைகளை வழங்கும் வணிகர்களிடமிருந்து அதை பறிமுதல் செய்தும் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு அபராதம் விதித்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X