Over Rs 2,021 crore spent on PM Narendra Modi's foreign travel since 2014 | மோடியின் வெளிநாட்டு பயணத்தால் குவிந்த முதலீடு| Dinamalar

மோடியின் வெளிநாட்டு பயணத்தால் குவிந்த முதலீடு

Updated : டிச 29, 2018 | Added : டிச 29, 2018 | கருத்துகள் (36)
Advertisement
மோடி,வெளிநாட்டு பயண செலவு,ரூ.2021 கோடி

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தால், இந்தியாவுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு, 1,36,077.75 மில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது

பார்லி. குளிர்காலகூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியது, 'பிரதமராக மோடி பதவி ஏற்ற கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை 10 முக்கிய நாடுகள் உள்பட 55 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதற்கான விமான பயண செலவு, விமான பராமரிப்பு கட்டணம் மற்றும் பிரதமருக்கான சிறப்பு ஏற்பாடுகளுக்காக இதுவரை ரூ.2,021 கோடி செலவாகி உள்ளது. வெளிநாட்டு பயணம் மூலம் இந்தியாவுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு 1 லட்சத்து 36 ஆயிரத்து 77.75 மில்லியன் டாலராக(USD 1,36,077.75 million) அதிகரித்து உள்ளது' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-டிச-201822:03:16 IST Report Abuse
நக்கல் எதிர்ப்பவர்கள் என்ன நல்லது செய்தாலும் எதிர்ப்பார்கள்... அது அவர்களுடைய ego...
Rate this:
Share this comment
Cancel
sakthi - Covai,இந்தியா
29-டிச-201816:34:59 IST Report Abuse
sakthi சரியாக கணக்கிட்டு பாருங்க. Spent Rs.2021 Crore. Received - Rs.9,79,759 lakh Crore (USD 1,36,077.75 million) (USD மில்லியனை கணக்கில விட்டுட்டாங்க )
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
29-டிச-201815:39:27 IST Report Abuse
இந்தியன் kumar இந்தியா வளர்ந்து வருவதை கண்ட அந்நிய சக்திகள் மோடிஜி அவர்களை மீண்டும் வர விடாமல் அவர் பெயரை திட்டமிட்டு கெடுக்க பார்க்கிறது ,முறைகேடான பணம் சேர்க்க முடியாது என்கிற நிலையை உருவாக்கிவிட்டார் இதனால் அவர் மீண்டும் வர கூடாது என்று கங்கணம் கட்டி செயல்படுகின்றனர் அனால் இதை உண்மையான மக்கள் சக்தி முறியடிக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X