அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வில் இணைகிறாரா அழகிரி? : பொன்.ராதா பதில்

Added : டிச 31, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 Alagiri, Pon radha,BJP,அழகிரி, பொன்.ராதா,  அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாரதிய ஜனதா , பாஜ,
 Minister Pon radha Krishnan, Bharatiya Janata,

சென்னை : பா.ஜ.,வில் அழகிரி இணைகிறாரா என்பது குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
31-டிச-201817:28:46 IST Report Abuse
Malick Raja இவர் அமைச்சர் தானா? அல்லது ஓய்வு பெற்ற தலைமைக்காவலரா ? லூஸ் டாக் என்றால் என்ன என்பதற்கு இவரே உதாரணம்
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
31-டிச-201816:48:08 IST Report Abuse
Suri எதை தின்னா பித்தம் தெளியும் என்கிற பரிதாப நிலைமை இந்த NOTA உடன் போட்டி போடும் கட்சிக்கு. ஹி ஹி ஹி ஹி........
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
31-டிச-201816:18:22 IST Report Abuse
சுந்தரம் அழகிரி பாஜகவில் இணைவதாக இவரிடம் வந்து சொல்லியவர் யார்? இவரே கேள்வி இவரே பதில் என்பது போல இருக்கிறது. அறுநூறு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் தனித்து நின்று பலத்தை காட்ட தயங்குவானேன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X