கருணாநிதிக்கு காரியம் செய்ய காசி சென்ற துர்கா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு காரியம் செய்ய காசி சென்ற துர்கா

Updated : ஜன 01, 2019 | Added : டிச 31, 2018 | கருத்துகள் (247)
Advertisement
காரியம், காசி, துர்கா, கருணாநிதி, D.M.K,karunanidhi,

சென்னை: ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாத்திகவாதியா தன்னை காட்டிக்கிட்டாலும், அவர் குடும்பத்தினருக்கு அபாரமான கடவுள் நம்பிக்கை உண்டு. அதுலயும், ஸ்டாலின் மனைவி துர்கா, அடிக்கடி கோவில்களுக்கு செல்லும் வழக்கம் உண்டு.

''ஆகஸ்ட் 7ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு காசியில் சில சடங்குகள் செய்ய, துர்கா முடிவு செய்திருந்தார். இந்த மாதிரி காரியங்களை, பெரும்பாலும், இறந்தவங்களின் வாரிசுகள் தான் செய்வார்கள். ஆனால் இதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லையாம்.

சில ஜோதிடர்கள், 'மாமனாருக்கு மருமகள் கூட காரியங்கள் செய்யலாம்'னு சொல்லியதன்பேரில் போன வாரம், துர்கா, குடும்ப உறுப்பினர்கள் சிலரோட காசிக்கு போய், கருணாநிதிக்கு காரியங்கள் செய்துவிட்டு வந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (247)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
31-டிச-201823:03:32 IST Report Abuse
rajan.  ஓ அப்போ இந்த காரியமெல்லாம் பண்ணினாப்புறம் அந்த ஆவி அறிவாலயத்தில் இருந்து இடம் பெயர்ந்து ஹரிச்சந்திரா காட்டுக்கு போய்டுமோ. சபாஷ்டா தமிழ்நாட்டுக்கு இனியாச்சும் வருமா விமோசனம்???.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-டிச-201822:34:49 IST Report Abuse
Pugazh V ஏன் இத்தனை கோபம்? , நாத்திகம் பேசியவரின் குடும்பத்திலிருந்து ஒருவர் இந்து ஐதீகங்களை கடைப்பிடித்தால் சந்தோஷப் படுவதல்லவா, நிஜமான கடவுள் பக்தர்களின் செய்கையாக இருக்கும்? இங்கே ஏன் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோபப்படுகிறார்கள்??
Rate this:
Share this comment
Cancel
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201822:15:54 IST Report Abuse
Arul Krish pagutharivu pallikudhu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X