பொது செய்தி

இந்தியா

சமையல் காஸ் விலை அதிரடியாக குறைப்பு:நள்ளிரவு அமல்

Added : டிச 31, 2018 | கருத்துகள் (38)
Share
Advertisement
சமையல், காஸ், விலை, அதிரடியாக, குறைப்பு,நள்ளிரவு, அமல்

புதுடில்லி: சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 120 ஆக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி மானியமல்லா காஸ் சிலிண்டர் விலை ரூ.120.50 காசும், மானிய சிலிண்டர் விலை ரூ. 5.91 காசுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் புத்தாண்டு பரிசு என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
06-ஜன-201907:48:30 IST Report Abuse
NARAYANAN.V டீசல், பெட்ரோல்,சமையல் காஸ் விலையை இறங்கவிடாமல் பார்த்துக் கொள்வதில் ரிலையன்ஸ் நிறுவனம் கண்ணும் கருத்துமாக இருப்பதும் ஒரு காரணம். அரசியல்வாதிகளும்,இந்தியன் ஆயில் கார்பொரேஷனும் அவர்களுக்குத் துணைபோவதும் மற்றொரு காரணம். . ,
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஜன-201910:38:32 IST Report Abuse
Malick Raja கச்சா என்னை 100.டாலரா இருந்த பொது எரிவாயுவிலை 275.00 இன்று கச்சா எண்ணெய்விலை 50.டாலருக்கு இருக்கும்போது 475.00க்கு மானியவிலை எரிவாயு உருளை விற்கிறது .. ஆக நியாயமாக இப்போது 150.க்கு எரிவாயு விலை வந்திருக்கவேண்டும் ஆனால் ஆட்சியை யோக்கியர்கள் கையில் இருப்பதால் விலை குறைப்பு என்று செய்தி ஒளிபரப்ப படுகிறது .. கூலிப்படைகள் எவ்வளவுநாள் தாக்குப்பிடிக்கும் என்பதும் முடிவுக்கு வந்தே தீரும்
Rate this:
Cancel
metturaan - TEMA ,கானா
02-ஜன-201917:54:48 IST Report Abuse
metturaan ஏறின பெட்ரோல் டீசல் விலை கூட உலக அளவுல கொறையுது ..காஸ் கூட அப்படிதான்..... காஸ் விலை குறைவை .. மட்டும் அரசியலாக்கி பார்ப்பது அநாகரிகம் ... இன்னும் குறைய எதிர்பார்ப்புடன் / வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X