2019 தேர்தலில் ஒடிசாவின் புரி தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு

Updated : ஜன 03, 2019 | Added : ஜன 03, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி; வரப்போகும் லோக்சபா தேர்தலில் ஒடிசா மாநிலம் புரி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ. தலைவர் புரோஹித் கூறியது பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலம் வாரணாசியிலும், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதியில் ராஜினாமா
 Lok Sabha Elections 2019,PM Modi, Puri Loksabha constituency, லோக்சபா தேர்தல் 2019, ஒடிசா, பிரதமர் மோடி , புரோஹித் , பா.ஜ.,   புரி லோக்சபா தொகுதி,  பாரதிய ஜனதா ,  Odisha, Prime Minister Modi, Purohit, BJP,  Bharatiya Janata,

புதுடில்லி; வரப்போகும் லோக்சபா தேர்தலில் ஒடிசா மாநிலம் புரி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ. தலைவர் புரோஹித் கூறியது பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலம் வாரணாசியிலும், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதியில் ராஜினாமா செய்தார்.
வாரணாசியை போன்று தெய்வீக நகரமான இங்கு உலக பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. எனவே ஒடிசாவில் உள்ள புரி லோக்சபா தொகுதியில் மோடி போட்டியிட 90 சதவீத வாய்ப்புள்ளது. வரும் ஜன.5 மற்றும் ஜன. 16 தேதிகளில் மோடி ஒடிசா மாநிலம் வருகை தர உள்ளார் அப்போது மோடி போட்டியிடுவது குறித்து உறுதியாகலாம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜன-201914:41:48 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நல்லவர் மோடிஜி எங்கு நின்றாலும் வெற்றி பெறுவார்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-ஜன-201913:23:53 IST Report Abuse
ஆரூர் ரங் குளித்தலை சைதாப்பேட்டை சேப்பாக்கம் துறைமுகம் திருவாரூர் என ஐந்து வெவ்வேறு தொகுதிகளில் மாறிமாறி நின்ற கருணாநிதியைக் குறைசொல்ல மாட்டீர்களே ,திருட்டு திராவிஷராயிற்றே
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
03-ஜன-201912:08:05 IST Report Abuse
Sandru பெரிய ஆப்பிருக்கு, காத்திருக்கு . கோவிந்தா கோவிந்தா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X