தினமலர் காலண்டர் 2019 ஆப்: வாசகர்கள் வரவேற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் காலண்டர் 2019 ஆப்: வாசகர்கள் வரவேற்பு

Updated : ஜன 05, 2019 | Added : ஜன 04, 2019 | கருத்துகள் (8)
Share
தினமலர் காலண்டர் 2019 செயலி , தினமலர் இணையதள வாசகர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், தினமலர் காலண்டர் 2019 , தினமலர் வாசகர்கள், 
Dinamalar Calendar 2019 App, Dinamalar Internet Readers, NRI Tamils, Dinamalar Calendar 2019,Dinamalar readers,

முற்றிலும் புதுப் பொலிவுடன் தினமலர் காலண்டர் 2019 செயலி ( app) வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய தேவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக வெளிநாடு வாழ் தமிழர்கள், புதிய வியாபாரத்தை துவங்குதல், திருமண நாள் நிச்சயம் செய்தல், வீடு கட்டத் துவங்குதல் போன்றவற்றுக்கான நல்ல நாட்களை தெரிந்து கொள்ள இது மிகவும் உதவியாக இருப்பதால் உலகம் முழுவதும் தினமலர் இணையதள வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


வாசகர்கள் கருத்து:இது வெளியான சில மணி நேரத்திலேயே உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் தமிழர்கள் டவுன்லோடு செய்து பார்த்து விட்டு உடனடியாக அது குறித்து தங்கள் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில வருமாறு:

I tried this.. everything I found in this.. thank- Venkatesh, Poland

Really very useful,lot of informative one.I send to a bunch of people,will forward further too👍👍- Sheela Ramanan, San Antonio

Yep.thanks. I myself use dinamalar calendar heavily. So will be useful for sure. 👍👍🙏- K.R.Ilango, MELBOURNE

I have forwarded to many hundreds of people- HIMMATH, MALDIVES

I have started sending Link to all Tamil people living in Nashville sir- Sathyan, USA

Yes sir. I will forward to my friends here thro WhatsApp.Thank you. I hv downloaded the App. It's awesome- Chandra Sankaran, Auckland

I will circulate in my grps- Meanakshi,Delhi

இன்னும் நிறைய பகிர்கிறேன் சார் முடிந்தவரையில்..- Somasundaram, China

Thank you for your information. I will forward it to local Tampa Tamil group.- Ramesh Vasudevan, USA

I have shared with our TAMIL community group. I will post in our TAMIL sangam Facebook page also.- Chidamaranathan Alagar, USA

புதிய தினமலர் காலண்டர் ஆப் ல் உள்ள சில முக்கிய அம்சங்கள்:

1. நாட்குறிப்பு:

இனி மறதி என்பதே இல்லை.முக்கிய நாட்கள், நிகழ்ச்சிகள், வேலைகளைத் தவறாமல் நினைவூட்டும் "தினமலர் நாள்காட்டியின்" Notes and Reminder வசதி.

2. சுப முகூர்த்தம்:

வீடு கட்ட அல்லது கிரகப்ரவேசம் செய்ய நாள் குறிக்கணுமா ?

கவலைய விடுங்க...

உங்கள் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நாட்களை கணித்து கூறும் "தினமலர் காலண்டர்".

பதிவிறக்கம் செய்வீர், பயன் பெறுவீர்...


3. உங்கள் வீட்டு நாட்காட்டியை போல்...

தினசரி நல்ல நேரம், ராசி பலன், திதி மற்றும் பல தகவல்களுடன்...

முற்றிலும் புதுப்பொலிவுடன்...

உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் காலண்டர்

"தினமலர் காலண்டர் 2019"... உபயோகித்து பயன்பெறுங்கள்.

4. மாத விசேஷ நாட்கள், பண்டிகை, விடுமுறை நாட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள ...


மாத நாட்காட்டி..

உடனே பதிவிறக்கம் செய்யுங்கள், தினமலர் காலண்டர் 2019.

5. உங்களது பிரத்யேக ஜோதிடரைப்போல்...

உங்களது தினசரி, வார , மாத , வருட ராசி பலன்களுடன்,தமிழ், ஆங்கில புத்தாண்டு பலன்கள் மற்றும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ...

துல்லியமான கணிப்புடன். தினமலர் காலண்டர் 2019.

6. பஞ்சாங்கம் பார்க்க இனி வீட்டு காலண்டர் எதுக்கு ?


வந்தாச்சு புதிய தினமலர் காலண்டர்...

கௌரி பஞ்சாங்கம், கிரக ஓரைகள் மற்றும் பல தகவல்களுடன்

உங்கள் மொபைலில் தினமலர் காலண்டர் 2019

7.மாணவர்களுக்கும் பயன்படும் தகவல்களான


"வரலாற்றில் இன்று"


"தினம் ஒரு குறள் - விளக்கத்துடன்"

"தினமலர் காலண்டர் 2019" உபயோகித்து பயன் பெறுவீர்.


8.உங்கள் பிறந்தநாள் மற்றும் ராசி பலன்களை


நீங்களே தெரிந்துகொள்ள

தினமலர் காலண்டர் 2019.

Android link: https://play.google.com/store/apps/details?id=com.daily.dinamalar


iOS link: https://itunes.apple.com/in/app/dinamalar-calendar-2018/id1087267157?mt=8

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X