ஸ்டெர்லைட்: தமிழக அரசின் மனு ஏற்பு

Added : ஜன 04, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம் அவசரமாக விசாரணை நடத்த மறுத்துவிட்டது.

புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம் அவசரமாக விசாரணை நடத்த மறுத்துவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Prakash - Tirupur,இந்தியா
04-ஜன-201918:32:32 IST Report Abuse
Arul Prakash ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடவடிக்கைகளில் மீண்டும் மூக்கறுபடவும், தலைகுனிவை சந்திக்க இருக்கு ம் தமிழக அரசுக்கு என் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
04-ஜன-201912:38:11 IST Report Abuse
Pasupathi Subbian எதிர்ப்புகளுக்கு அடிபணிந்துபோகிறது இப்போதைய அதிமுக அரசு.
Rate this:
Cancel
D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-201912:03:11 IST Report Abuse
D.k.tharan மனு எனக்கேட்டா நாங்க நம்பிடுவோமா? கோர்ட் கூட அரசாங்கத்துக்கு அடிமைதான
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X