காங். கூட்டணிக்கு முழுக்கு: உ.பி.யில் அகிலேஷ், மாயாவதி புதுக்கூட்டணி

Updated : ஜன 05, 2019 | Added : ஜன 05, 2019 | கருத்துகள் (20)
Advertisement
உ.பி., அகிலேஷ் யாதவ், மாயாவதி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்

புதுடில்லி: வரப்போகும் லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணியை துவக்கியுள்ளன.

நாடு ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் பா.ஜ.வுக்கு எதிராக காங்., தலைமையில் மெகா கூட்டணி ஏற்பட்டது. கூட்டணியில் இருப்பதாக காட்டி கொண்டிருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகி தனித்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக டில்லியில் நடந்த கூட்டத்தில், உ.பி.யில் மொத்தமுள்ள 74 லோக்சபா தொகுதிகளில், இரு கட்சிகளும் பாதிக்குபாதி (37:37) பங்கீட்டு கொள்வது எனவும், கைகோர்த்து தேர்தலை சந்திக்கவும் இரு கட்சிகளும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்., தலைமையை ஏற்க இரு கட்சிகளும் தயாராக இல்லை என தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-ஜன-201913:51:58 IST Report Abuse
A.George Alphonse In coming days the states political parties may come out one by one from the Mega Koottani and contests the Lokh Sabha election of 2019 with their liking partners for their political and personnel gain and finally lost all seats where ever they contested and disappeared or vanished from their state politics once for all.The people are not mad and fools to elect these corrupted political parties once again into power in the coming Lokh Sabha election of 2019.We can see and find so many such dramas, magic and gimmicks till the Lokh Sabha election in coming days.
Rate this:
Share this comment
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
05-ஜன-201911:09:07 IST Report Abuse
Radj, Delhi காங்கிரஸ் தனித்து நிற்கணும் தோற்றாலும் ஒரு நாள் காங்கிரஸ் உபிஇல் ஆட்சிக்கு வரும். இன்று தனித்து நிற்கிறேன் சொல்கிறவர்கள் எல்லாம் காங்கிரஸ் இல் இருந்து பதவிக்காக பிரிந்து சென்றவர்கள் தான்.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
06-ஜன-201913:29:40 IST Report Abuse
Sathya Dhara திரு Rate this: Share this comment Reply Radj, Delhi - new delhi,இந்தியா அவர்களே.....தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள். காமராஜரும் சர்தார் படேலும் இருந்த காங்கிரஸ் போய்..........போலி கான் கிராஸ் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. பதவி ஒன்றுதான் கான் கிராஸ் கும்பலின் குறிக்கோள்....இது இந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்குக்கூட தெரியும். பாவம் நீங்கள். பாரத நாட்டு காட்சிகள் அனைத்தும் பதவி வெறி பிடித்தது போலவும்.......இந்த தேசத்தை சிறுபான்மையினருக்கு விற்றுவிட்டு அரசியல் பிழைப்பு நடத்தும் கான் கிராஸ் கும்பலின் யோக்கியதை நன்றாக தெரியும்...........
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஜன-201910:58:18 IST Report Abuse
Malick Raja பிஜேபியின் ஒரே முழக்கம் கோவிந்தா ..கோவிந்தா ..
Rate this:
Share this comment
Ravi K - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜன-201914:46:37 IST Report Abuse
Ravi Kமுஸ்லீம் நண்பர் என்னுடைய கடவுளின் நாமத்தை சொல்ல வைத்த பெருமை திரு மோடி அவர்களை சாரும். ஹா ஹா ஹா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X