மோடி மீண்டும் பிரதமராக ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

Added : ஜன 07, 2019 | கருத்துகள் (27)
Advertisement
மோடி,மீண்டும் பிரதமர்,ரஷ்ய அதிபர்,புதின்,வாழ்த்து

புதுடில்லி : 2019 தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் புதின், கிழக்கு பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்ள மோடிக்கு அழைப்பு விடுத்தார். மேலும் 2019 லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக, மோடிக்கு புதின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-201906:18:38 IST Report Abuse
Ivan netru varai pudin a paravatuna tea, briyani, muka kootam ippo thitum.
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
08-ஜன-201903:41:23 IST Report Abuse
Dr Kannan புடின் வாழ்த்துக்களோட நிறுத்திக்கொள்ளுங்கள். டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற மறைமுகமாக நெட் மார்க்கெட்டிங் செய்தது போல் இந்தியன் அரசியலையும் குப்பை மேடாக ஆகிவிடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-201900:14:20 IST Report Abuse
முக்கண் மைந்தன் வாழ்த்தில்ல, (இந்தியாவுக்கு) சாபம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X