வங்கதேச பிரதமராக ஹசீனா மீண்டும் பதவியேற்பு

Updated : ஜன 07, 2019 | Added : ஜன 07, 2019
Share
Advertisement
தாகா: வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக இன்று (ஜன.,07) பதவியேற்றார்.அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா(71) தலைமையில் இயங்கும், அவாமி லீக் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாம் முறையாக, ஷேக் ஹசீனா, பிரதமராக பதவியேற்றார். வங்கதேச தலைநகர் தாகாவில் அவரது பதவியேற்பு விழா நடந்தது. இவர் மீண்டும் வங்கதேச
வங்கதேச பிரதமர்,ஹசீனா,மீண்டும்,பதவியேற்பு

தாகா: வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக இன்று (ஜன.,07) பதவியேற்றார்.

அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா(71) தலைமையில் இயங்கும், அவாமி லீக் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாம் முறையாக, ஷேக் ஹசீனா, பிரதமராக பதவியேற்றார். வங்கதேச தலைநகர் தாகாவில் அவரது பதவியேற்பு விழா நடந்தது.
இவர் மீண்டும் வங்கதேச பிரதமர் ஆனது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X