இட ஒதுக்கீடு: ராஜ்யசபாவில் இன்று விவாதம்| Dinamalar

இட ஒதுக்கீடு: ராஜ்யசபாவில் இன்று விவாதம்

Added : ஜன 09, 2019 | கருத்துகள் (10)
Advertisement
இட ஒதுக்கீடு,: ராஜ்யசபாவில், இன்று, விவாதம்
quota Bill; Rajya Sabha test today

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பொதுப் பிரிவில் உள்ளோரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடந்த விவாதத்துக்கு பின், மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது பின், மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜ்யசபா கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று துவங்கவுள்ள ராஜ்யசபாவில் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்துகின்றனர். இதிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு.கூடுவாஞ்சேரி. முற்பட்ட ஜாதியினர் இந்த இட ஒதுக்கீட்டைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. அப்படி இருந்தால் தமிழகத்தில் அவர்களால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. தமிழக அரசியலில் என்றுமே பிராமிணர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டது அல்லது செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி செய்தால் நிச்சயம் ஓட்டு உண்டு. இது தான் உண்மை. அதன் காரணமாக தான் இந்த தீராவிடர்கள்வெற்றி பெற்று தமிழகத்தை சூரையாட முடிந்தது. முட்டாள்கள் உள்ள வரை இந்த நிலை தொடரும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஜன-201912:40:32 IST Report Abuse
Bhaskaran எதுத்து ஓட்டுப்போட கணியக்கா டெல்லிக்கு போயிட்டாங்களா
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
09-ஜன-201911:39:24 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா 8 லட்சம் என்பது தனிநபர் வருமானம் அல்ல.. ஒரு குடும்ப வருமானம்.. 70 வருடம் காங்கிரஸ் செய்ய தவறியதை இப்போது மோடி செய்கிறார். வருடம் 80 கோடி சம்பாதித்தாலும் பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு இன்னமும் உண்டு. வெறும் பத்தாயிரம் மாத சம்பளம் வாங்கும் பொது பிரிவுக்கு எந்த சலுகையும் கிடைக்காமல் இருந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரச்சனை என்னனா, இவனுங்களுக்கு OC னாலே பிராமணன் மட்டும்தான் ன்னு ஏத்தி வச்சிருக்கானுங்க .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X