10 சதவீத இட ஒதுக்கீடு நிலையானதாக இருக்காது: அதிமுக எம்.பி.,

Added : ஜன 09, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: பொதுப் பிரிவில் உள்ளோரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீது அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசியதாவது: 10 சதவீத பொது இட ஒதுக்கீடு நிலையானதாக இருக்காது. ஜாதி ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு கொள்கையால், தமிழக மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.இட ஒதுக்கீட்டு முறை தமிழகத்தில் எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். நரசிம்மராவ் ஆட்சியின் போது 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என சொன்னாலும் ஏழை நாடு தான். 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்திற்கு பொருந்தாது என அறிவிக்க வேண்டும்.எந்த ஆய்வும் தரவும் இல்லாமல் இட ஒதுக்கீடு கொண்டு வரக்கூடாது. இட ஒதுக்கீடு முறை நிலையானதாக இருக்காது. இந்த ஒதுக்கீடு அரசியல்சாசனத்திற்கு எதிரானது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatapathy Perumalsamy - New Delhi,இந்தியா
09-ஜன-201921:52:09 IST Report Abuse
Venkatapathy Perumalsamy உளறுவாயரின் உச்ச கட்ட உளறல் ,காலாவதியாக போகும் அரசியல் வியாதி ...
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-201920:03:33 IST Report Abuse
ஆப்பு அடப்பாவமே...இவருக்கு சமீப வரலாறு கூட தெரியலை. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதுலேருந்து தாழ்த்தப் பட்டவர்களுக்கு / மலை ஜாதியினருக்கு ரிசர்வேஷன் குடுக்க ஆரம்பிச்சு, ஒவ்வொரு தடவையும் புதுப்பிச்சு, மண்டல் கமிஷன்ல இன்னும் 50% இட ஒதுக்கீடும் குடுத்தாச்சு. இன்னும் 10% குடுத்தா குறைஞ்சா போயிடும். ஏதாவது செஞ்சு அடுத்த தேர்தலில் ஜெயிக்கிற வழியப் பாருங்க.
Rate this:
Share this comment
Cancel
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
09-ஜன-201919:47:03 IST Report Abuse
RAMASWAMY S ப்ளீஸ் ஏழை முற்பட்ட வகுப்பு மக்களை ஒழிக்க நினைகதிர்கள் . DO NOT DESTROY THE POOR FORWARD COMMUNITY PEOPLE. THEY NOT OPPOSING THE OTHER COMMUNITY PEOPLE RESERVATION. PLEASE HELP THEM , DO NOT USE HARD WARDS DO NOT SPOIL THEIR LIVELIHOOD. IN INDIA ALL PEOPLE OF ALL ES SHOULD LIVE HAPPILY.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X