எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
திட்டம்!
பொங்கலுக்கு ரூ.1,000 கோடி
மது விற்க 'டாஸ்மாக்' திட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1,000 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையாகும் என, 'டாஸ்மாக்' எதிர்பார்க்கிறது.

பொங்கலுக்கு,ரூ.1000 கோடி,மது,விற்க,டாஸ்மாக்,திட்டம்


தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவன சில்லரை கடைகளில், தினமும் சராசரியாக, 80 கோடி ரூபாய்க்கும்; விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான, பீர் மற்றும் மது

வகைகள் விற்பனையாகின்றன. நவம்பர், டிசம்பரில், சபரிமலை சீசனால், மந்தமாக இருந்த மது விற்பனை, தற்போது, அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வரும் சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் சேர்த்து, 17ம் தேதி வரை, பொங்கல் விடுமுறை. இந்த, தொடர் விடுமுறையால், மது விற்பனை, வழக்கத்தை விட அதிகரிக்கும் என, தெரிகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு, 16ம் தேதி விடுமுறை. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, வரும் சனிக்கிழமை முதல்,

Advertisement

ஒரு வாரத்திற்கு, 1,000 கோடி ரூபாய்க்கு, மது விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, கடைகளுக்கு, கூடுதலாக மது வகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-201907:55:39 IST Report Abuse

ஆப்புரேஷன் கார்டுக்கு 1000 குடுக்க செலவு 180 கோடி ரூவா. டாஸ்மாக் விற்பனை இலக்கு 1000 கோடி. ஒண்ணுக்கு ஆறு மடங்கா வசூலிச்சுடறாங்க. தமிழண்டா.

Rate this:
PRAKASH.P - chennai,இந்தியா
11-ஜன-201900:28:12 IST Report Abuse

PRAKASH.PKallu irakka anumadhithirundhal, vivasayiyavuthu magilchiyai iruppar. The power is ing powers instead of willing to help them.

Rate this:
Naduvar - Toronto,கனடா
10-ஜன-201922:54:05 IST Report Abuse

Naduvarஇதுக்கு பதிலா, தமிழர்கள் எல்லாரும் ஒரு கிட்னியை கண்டிப்பா கொடுக்கோணும்னு சட்டம் போடலாம். அதை வெளிநாட்டுக்கு வித்து வர்ற பணத்தை கிட்னி கொடுத்தவுங்களுக்கலாம் இலவசமா கொடுக்கலாம்

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X