பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,10) விலை: பெட்ரோல் ரூ.71.47; டீசல் ரூ.66.01

Updated : ஜன 10, 2019 | Added : ஜன 10, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Today Petrol Price,Today Diesel Price,  Today petrol price in Chennai, Today Diesel price in Chennai, இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை பெட்ரோல் விலை, சென்னை டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு பெட்ரோல் விலை, தமிழ்நாடு டீசல் விலை, Chennai, பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  
Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,பெட்ரோல், டீசல், பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,

சென்னை : சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில், பெட்ரோல்லிட்டருக்கு ரூ.71.47 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.01 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,10) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 71.47 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 66.01காசுகளாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
10-ஜன-201909:28:09 IST Report Abuse
கலியுக கண்ணன் பெட்ரோல் டீசல் விலை ஏறி விட்டால் மோதியை தாக்கு. குறைந்தால் உலக சந்தையில் விலை குறைந்தது என்று கூறு. எங்கே சுடாலின்.காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் ஐந்து ரூபாய் பெட்ரோல் விலை அதிகம் .இதைப்பற்றி raul vinci வாய் திறக்க மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
10-ஜன-201909:25:50 IST Report Abuse
கலியுக கண்ணன் பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று நாடு முழுவதும் அடைப்பு செய்து பல இடங்களில் அட்டூழியம் செய்து கடைகளை அடைத்து கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ் அடிமைகளும் வாய் திறக்க மாட்டார்கள் ஆங்கில மீடியாக்கள் இதைப் பற்றி பேசவே மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
10-ஜன-201909:21:34 IST Report Abuse
partha எங்கே யாரும் கூவ வரக்காணோம்???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X