13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Added : ஜன 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஐ.பி.எஸ்., அதிகாரிகள்,இடமாற்றம்

சென்னை : ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இடமாற்றம்:

* தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தன் பூக்கடைக்கு இடமாற்றம்
* தி.நகர் துணை கமிஷனராக அசோக்குமார் நியமனம்.
* மாதவரம் போலீஸ் துணை கமிஷனராக ரவாலி பிரியா நியமனம்
* சென்னை கிழக்கு இணை கமிஷனராக பாலகிருஷ்ணன் நியமனம்
* சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக அன்பு நியமனம்.
* சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராக ஜார்ஜி ஜார்ஜ் நியமனம்.
* தஞ்சை எஸ்.பி., செந்தில் குமார் ராஜபாளையம் 11வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமனம்.
* தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யாக மகேஸ்வரன் நியமனம்
* சேலம் மாவட்ட எஸ்.பி.,யாக தீபா கனிகர் நியமனம்.
* ராமநாதபுரம் கடலோர பாதுகாப்புக்குழும எஸ்.பி.,யாக சாம்சன் நியமனம்.
* கிருஷ்ணகிரி எஸ்.பி.,யாக பண்டி கங்காதார் நியமனம்
* தருமபுரி எஸ்.பி.,யாக மகேஷ்குமார் நியமனம்

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
11-ஜன-201919:11:19 IST Report Abuse
ராஜேஷ் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைப்போல இவளது கொடுமையான குற்றங்கள் நடந்து பார்த்ததும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை . சினிமாவில் நடப்பது போலெ பட்டுக்கோட்டை , கும்பகோணம் போன்ற பகுதிகளில் நடந்த சம்பவங்களை நினைத்தாலே கொடுமையை இருக்கு . காவல்நிலையம் வாசலை மிதித்தலே குற்றம் என்று வாழ்ந்தவர்கள் மீது பொய்வழக்கு . அதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் கொண்டு சென்ட்ரல் . பாதிக்கப்பட்டவர்கள் குடுத்த புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று பதிலளிதருக்கார் . சில உயரதிகாரிகள் சமூக வலைதங்களில் தன்னை நேர்மையா காட்டிக்கொண்டு உண்மையே அரக்க குணத்துடன் செய்யப்படுகின்றனர் . இனியாவது தஞ்சாவூர் மாவட்டம் குற்ற செயல் குறையுமா ? இல்லை கதிரமகாலத்தில் கிராமங்களை புழுபூச்சிய மாற்றியது போலெ மீண்டும் ....திட்டமா
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201905:53:47 IST Report Abuse
Mani . V ஒருவேளை தலைப்பு "குட்கா விற்க உதவி புரியாத ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது". என்று இருக்க வேண்டுமோ?
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
10-ஜன-201922:18:49 IST Report Abuse
Siva துறை முழுக்க மாற்றுங்கள். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் . வருடம் ஒருமுறை. மாவட்டம் விட்டு மாவட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X