'ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ராணுவத்தில் வேலையில்லை' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு
ராணுவத்தில் வேலையில்லை'

புதுடில்லி: ''நம் ராணுவத்தில், ஓரினச்சேர்க்கையாளர்களை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது,'' என, ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.

ஓரினச் சேர்க்கை,ராணுவத்தில்,வேலையில்லை,ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத்


ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

சட்டத்திற்கு உட்பட்டு தான், ராணுவம் இயங்கி வருகிறது. எனினும், தனிப்பட்ட சுதந்திரத்தை, ராணுவத்துக்கு, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ளது. நம் ராணுவத்தில், ஓரினச்சேர்க்கையாளர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள சூழலை, நம் ராணுவம் மிகச் சிறப்பாக கையாள்கிறது; இதில், கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலைமையை, இன்னும் மேம்படுத்த வேண்டியது அவசியம்.

Advertisement

வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள சூழலை, சிறப்பாக கையாள்கிறோம். ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள், பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுகின்றனர். பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே, பேச்சு நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (4+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
11-ஜன-201919:36:55 IST Report Abuse

J.Isaacநேர்மையான பேச்சு . விரைவில் நீக்கப்படுவார்.

Rate this:
11-ஜன-201911:29:41 IST Report Abuse

kulandhai Kannanசுப்ரீம் கோர்ட்டுக்கு கோபம் வருமே??

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
11-ஜன-201909:21:37 IST Report Abuse

sahayadhasஇவர்களை கொண்டு எதிரிகளை எளிதாக வீழ்த்தலாம்.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X