வேற்று கிரகவாசிகள் அனுப்பிய சிக்னல்

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (14)
Advertisement
Radio signals,space,aliens

சிட்னி: வேற்றுகிரகவாசிகள் குறித்து கதைகளில் படித்து இருப்போம். அதை உண்மையாக்கும் விதமாக, பூமியிலிருந்து 150 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய ரேடியோ சிக்னல் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வெல்ஸ், கனடா மற்றும் பல்வேறு இடங்களில் நவீன ரேடியோ தொழில் நுட்ப கருவிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விநாடிக்கு 3 லட்சம் கி.மீ., வேகத்தில் 150 கோடி ஒளி ஆண்டுகள் பயணித்து, இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
16-ஜன-201911:38:48 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அடடா அப்போ சபரிமலைக்கு போவேன் என்று ஆடம்பண்ணிண்டுபோறாளுகளே அந்த பிசாசுகளை வெறுக்கிரகத்துக்கு துரத்திடலாமா , அவாளும் வச்சுக்கவே மாட்டங்க
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஜன-201920:05:15 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ விநாடிக்கு 3 லட்சம் கி.மீ., வேகத்தில் 150 கோடி ஒளி ஆண்டுகள் பயணித்து, இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்தது கண்டறியப்பட்டுள்ளது. //// நமது பூமியில் நம்முடைய சராசரி ஆயுட்காலம் போல அனுப்பியவருக்கும் ஆயுள் இருந்தால் அவர் எப்போதோ இறந்திருப்பார் ...... சிக்னல்-ஐப் பகுப்பாய்வு செய்து, புரிந்து கொண்டு, நாமும் தகுந்த பதில் கொடுப்பதற்குள் அங்கே டெக்நாலஜி கூற மாறியிருக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
11-ஜன-201916:30:58 IST Report Abuse
Vinod K வேற்று கிரக வாசிகள் இல்லை.. பிரபஞ்சத்தில் இருந்து வந்த ரேடியோ frequencies (அலைகள்). Mysterious signals. That's it. could be signals from, ''They include a neutron star with a very strong magnetic field that is spinning very rapidly, two neutron stars merging together, and, among a minority of observers, some form of alien spaceship.'' as quoted in BBC article.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X