K Chandrasekhar Rao not to be in Mamata Banerjee's January 19 rally | மம்தா பொதுக்கூட்டம் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு| Dinamalar

மம்தா பொதுக்கூட்டம் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (9)
Advertisement
 மம்தா பொதுக்கூட்டம் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகரராவ், காங்., பா.ஜ. அல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,, தி.முக. தலைவர் ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இ்ந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ. அரசுக்கெதிராக மம்தா பானர்ஜி தலைமையில் வரும் 19-ம் தேதி பொதுக்கூட்டம் கோல்கட்டாவில் நடக்கிறது. இதில் காங். தலைவர் ராகுல் பங்கேற்க , தெலுஙகானா முதல்வர் சந்திரசேகரராவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராகுல் பங்கேற்பதால் சந்திரசேகரராவ் மம்தா கோரிக்கையை நிராகரித்துவிட்டார். எனவே பொதுக்கூட்டத்தை சந்திரசேகரராவ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா
11-ஜன-201921:11:29 IST Report Abuse
KALYANASUNDARAM மூன்றாம் அணியென்பது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் அப்போதே நீர்குமிழிபோல் மறைந்துவிடும்.இந்த அணியை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பொதுமக்கள் பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் மூலம் பார்த்து ரசிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-201913:46:45 IST Report Abuse
நக்கல் மம்தா தூக்கி வளர்த்த குழந்தை பப்பு.. அதனால் கூட்டிருப்பார்...
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
11-ஜன-201913:19:40 IST Report Abuse
partha ராவின் முதல் எதிரி ச நாயுடு கலந்து கொள்வதால் இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X