பொது செய்தி

இந்தியா

கும்ப மேளாவை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
கும்ப மேளாவை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை

அலகாபாத்: உத்திரபிரதேசத்தில் நடக்க உள்ள மகா கும்பமேளாவில் மிகப்பெரிய நாசவேலையை நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் வருகிற 14-ம் தேதி மகா கும்பமேளா துவங்குகிறது. மார்ச் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த வழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இந்நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில், மக்களோடு மக்களாக ஊடுருவி நாசவேலை செய்ய பாக்.பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து அலகாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வரும் ரயில்களிலும் தீவிர சோதனை நடத்திய பிறகே அனுப்பதிப்பது என வட கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜன-201917:28:01 IST Report Abuse
Bhaskaran உலகின் மிகப்பெரிய திருவிழா கோடிக்கணக்கில் அப்பாவிமக்கள் பக்தர்கள் கூடுவார்கள் அரசு மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கண்காணிக்கணும் தேவையானால் அனைத்துமாநிலங்களிலிருந்தும் காவல்த்துறையினரை அழைத்து பாதுகாப்பை பலப்படுத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
Babu Desikan - Bangalore,இந்தியா
11-ஜன-201913:31:24 IST Report Abuse
Babu Desikan கோடிக்கணக்கான ஹிந்து பக்தர்கள் பங்கேற்று வழிபடும் ஒரு மகத்தான வைபவம். மிகவும் கவனத்துடன், விபத்துக்கள், பயங்கர வாத தாக்குதல்கள் நடைபெறாமல் சிறப்பாக நடை பெற வேண்டும். இறைவனை வேண்டுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X