மாவட்டத்திற்கு 13 புதிய பஸ்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்திற்கு 13 புதிய பஸ்கள்

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் 13 புதிய பஸ்கள் நேற்றுமுதல் இயக்கப்பட்டன. அதன் துவக்க விழா சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். செந்தில்நாதன் எம்.பி., முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.கிராமமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சிவகங்கையில் இருந்து இடையமேலுார், கூட்டுறவுப்பட்டி வழியாக சிவல்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. கோட்ட மேலாளர் அழகர்சாமி, கிளை மேலாளர் ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆனந்தன், கருணாநிதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சசிக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X