Bezos divorce: What's next for the CEO, Amazon? | மனைவியை பிரிந்தார் அமேசான் ஜெப் பெஜோஸ்| Dinamalar

மனைவியை பிரிந்தார் அமேசான் ஜெப் பெஜோஸ்

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மனைவியை பிரிந்தார் அமேசான் ஜெப் பெஜோஸ்


நியூயார்க்: அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ் ,தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ் ,53 உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இவருக்கு மெக்கென்சி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில், ஜெப் பெஜோஸ் ,மெக்கென்சி தம்பதியினர் கூட்டாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,, நாங்கள் பரஸ்பரம் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” “இனி அவரவர் தனித்தனியாக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் எங்களின் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக, நண்பர்களாக, செயல்படுவோம்” இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளனர்.
அமேசான் நிறுவனத்தின் பெருமளவு பங்குகள் மெக்சென்சிக்கு உள்ளன. தற்போது இருவரும் பிரிவதால் பங்குகளும் பிரியும். இதனால் அமேசான் நிறுவனத்தின்எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
11-ஜன-201916:24:14 IST Report Abuse
ganapati sb கலைஞரிடம் மன்மோகன் ஆலோசனை கேட்டு நடந்தது போல அமேசான்காரர் ஆலோசனை கேட்டிருந்தால் தொழிலுக்கும் தடை இல்லாமல் இணைவி துணைவியும் தொடர்ந்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-201909:27:46 IST Report Abuse
ஸாயிப்ரியா இவர்கள் பிரிவை மகன்கள் சாதகமாக்கி பணத்தாலும் பிரிய வாய்ப்பு அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
11-ஜன-201907:02:14 IST Report Abuse
Samy Chinnathambi இருபத்தஞ்சி வருஷம் வாழ்ந்து இனிமே பிரிஞ்சு என்ன செய்ய போறீங்க?ரெண்டு பெரும் ஆளுக்கு ஒண்ணா இளசா பிடிக்க போறீங்களா? குழந்தைகள் தான் பாவம்..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X