200 பெண்களுக்கு சேலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

200 பெண்களுக்கு சேலை

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் இயங்கும் தனியார் அறக்கட்டளை சார்பில், அப்பகுதி தனியார் மண்டபத்தில், அறக்கட்டளை அறங்காவலர் செல்வகுமார் தலைமையில், விழா நடந்தது.சிறப்பு அழைப்பாளர்களாக, காஞ்சி மத்திய மாவட்ட, அ.தி.மு.க., செயலர் ஆறுமுகம்,காஞ்சிபுரம், அ.தி.மு.க.,- எம்.பி., மரகதம் குமரவேல், திருக்கழுக்குன்றம் ஆய்வாளர் அய்யனாரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 200 பெண்களுக்கு, இலவச சேலைகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X