மோடியுடன் நடிகர்கள் சந்திப்பு | மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் சந்திப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் சந்திப்பு

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (17)
Advertisement
மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் சந்திப்பு

புதுடில்லி: மகாராஷ்டிர மாநிலத்திற்கு, சமீபத்தில் சென்ற பிரதமர் மோடியை, பிரபல பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், அக் ஷய் குமார் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, சினிமா துறை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகவும், சினிமா டிக்கெட்டுகள் மீதான, ஜி.எஸ்.டி., வரியை குறைக்க, பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் உள்ளிட்டோர் மோடியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
James - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201912:46:17 IST Report Abuse
James மக்களை சந்திக்காமல் இந்த கூத்தாடிகளை சந்தித்து என்ன பயன் ?????
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-201912:32:32 IST Report Abuse
Ram thevar,East ham,London பன்றிஸ்தான் ஆதரவுபெற்ற நடிகர்கள் யாரும் சந்திக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
11-ஜன-201912:31:03 IST Report Abuse
ரத்தினம் சமுதாயத்தில் பலதரப்பு மக்களும் ஆட்சியாளர்களை சந்திப்பது ஒரு சாதாரண நிகழ்வு . பெரிது படுத்த தேவை இல்லை. நம்ம கட்டு மரம், எம்ஜியார், ஜெயலலிதா எல்லாரும் கூத்து சம்பத்தப்பட்டவர்கள் தானே. இப்போது குறை சொல்லுபவர்கள் சினிமா விழாக்களில் பங்கெடுத்து , பரிசு வழங்கி , பரிசு வாங்கி, மானாட மயிலாட பார்த்து , திரை கதை எழுதி முதல்வர்கள் நேரத்தை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொண்டனர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X