After Bengal And Andhra, Chhattisgarh Bars CBI From Probing Cases Without State Govt's Consent | சி.பி.ஐ. நுழையக்கூடாது: சத்தீஷ்கர் அதிரடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சி.பி.ஐ. நுழையக்கூடாது: சத்தீஷ்கர் அதிரடி

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சி.பி.ஐ. நுழையக்கூடாது: சத்தீஷ்கர் அதிரடி

ராய்ப்பூர்: வழக்கு விசாரணை தொடர்பாக, மாநிலத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் தவிர, வேறெங்கு சோதனை நடத்த வேண்டுமென்றாலும், சி.பி.ஐ., அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நேற்று சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் அரசு மத்திய உள்துறை அமைச்சக்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் விசாரணை என்ற பெயரில் சத்தீஷ்கர் மாநிலத்திற்குள் நுழையும் சி.பி.ஐ., அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் சத்தீஷ்கர் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜன-201921:31:40 IST Report Abuse
நக்கல் CBI வரப்போகிறோம்னு தபால் ஒன்று எழுதி போட்டுவிட்டு போகவேண்டியதுதான்... அது போய் சேருவதற்குள் களவாணி பசங்கள புடிச்சுடலாம்..
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
11-ஜன-201920:22:19 IST Report Abuse
தாமரை அப்போ இவிங்க கொள்ளை அடிப்பது உறுதி. இப்போதே தடுப்பணை கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.சாரதா சிட்பண்ட் மம்மு,கலப்படப் பால் நாயுடு இவர்களைத் தொடர்ந்து அடுத்த ஆளும் சேர்ந்தாச்சு. மக்கள்தான் பாவம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஜன-201920:02:21 IST Report Abuse
Nallavan Nallavan தேர்தல் நெருங்கும்போது சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வ.வ.துறை இதெல்லாமே ஆளுங்கட்சிக்கு வேலை செய்யும் -ன்னு காங்கிரஸ் காரனுங்களுக்குத் தெரியும் ...... ஏன், எல்லா அரசியல்வாதிங்களுக்குமே தெரியும் ..... அதனாலதான் முன்கூட்டியே இந்த ஏற்பாடு .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X