3 மாஜி முதல்வர்களுக்கு பா.ஜ., அளித்த கவுரவம்

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (27)
Advertisement
பா.ஜ., துணை தலைவர்கள், மாஜி முதல்வர்கள், அமித்ஷா, லோக்சபா தேர்தல்

புதுடில்லி : பா.ஜ.,வை சேர்ந்த மாஜி முதல்வர்கள் 3 பேருக்கு தேசிய துணை தலைவர் பதவி அளித்து கட்சி தலைமை கவுரவித்துள்ளது.

ம..பி.,யில் சிவராஜ் சிங் கவுகான், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, சத்தீஸ்கரில் ராமன் சிங் ஆகிய மூவரும் பா.ஜ., தலைமையின் நம்பிக்கையை பெற்ற முதல்வராக இருந்தனர். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர்கள் 3 பேரும் பதவியை இழக்க நேரிட்டது. இருப்பினும் அவர்களை கவுரவிப்பதற்காக இவர்கள் 3 பேரையும் பா.ஜ.,வின் தேசிய துணை தலைவர்களாக, கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா நியமித்துள்ளார்.

பா.ஜ.,வின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று (ஜன.,11) நடைபெற உள்ள நிலையில் இவர்கள் 3 பேருக்கும் துணை தலைவர்கள் பதவி கொடுக்கப்பட்டுள்ளது வரும் லோக்சபா தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஜன-201912:53:38 IST Report Abuse
இந்தியன் kumar இந்த மூன்று மாநிலங்களிலும் வரும் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-ஜன-201911:04:42 IST Report Abuse
Malick Raja அப்படின்னா பிரதமர் பதவியை இழந்தால் கட்சித்தலைவராக கவுரவிக்கப்படலாமோ ?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜன-201906:45:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எப்படி இருந்த இவங்க, இப்படி ஆயிட்டாங்க.. பாவம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X