பொது செய்தி

இந்தியா

கேரள முதல்வர் அறிக்கை தாக்கல்

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (6)
Advertisement
கேரள முதல்வர் அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் : ஜனவரி 3 ம் தேதியன்று சபரிமலையில் 2 பெண்கள் கள்ளத்தனமாக நுழைந்ததை அடுத்து நடந்த போராட்டங்களால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பினராயி விஜயன் இன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
11-ஜன-201918:19:18 IST Report Abuse
Manikandan Sivalingam கேரள தேசத்திற்கும்,தாந்ரீக மக்களுக்கும்,கோவில்களுக்கும் மாபெரும் அவமானம்??????நீங்கள் அன்னம் இட்டு வளர்த்த வேலைக்காரனே உங்கள் நெஞ்சில் மிதித்த தினம்.
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-201913:41:08 IST Report Abuse
ஸாயிப்ரியா என் கேரளா நான் முதல்வர் புரட்சி பெண்கள் மாநிலத்தின் கண்கள் .இதுவே விரிவான அறிக்கை. சரியா?
Rate this:
Share this comment
Cancel
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
11-ஜன-201912:02:16 IST Report Abuse
கலியுக கண்ணன் கம்யூனிஸ்டுகள் நல்ல அனுபவம் பெற்று திருட்டுத்தனமாக போலீஸ் உதவியுடன் நம்பிக்கை இல்லாத பெண்களை கோயிலுக்குள் கடத்தி இருக்கிறார்கள். சர்ச்சுகளுக்கு ஒரு நியாயம் புனிதமான சபரிமலைக்கு ஒரு நியாயம் இதுதான் நாத்திக கம்யூனிஸ்டுகளின் நியாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X