வீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள்

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (145)
Advertisement
சபரிமலை, பெண்கள், வீடு, மிரட்டல், போராட்டம்

திருவனந்தபுரம் : ஜனவரி 2 ம் தேதியன்று கள்ளத்தனமாக சபரிமலை சென்ற 2 பெண்களும் தற்போது தொடர் எதிர்ப்பு காரணமாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.
கம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து (40), கனகதுர்கா (39) என்ற 2 பெண்கள் ஜன.,2 அன்று கள்ளத்தனமாக சபரிமலைக்கு சென்றனர். இதனால் அவர்களுக்கு தொடர் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.


ரகசிய இடம்:

இதன் காரணமாக அவர்கள் இருவரும் கொச்சிக்கு வெளியே ரகசிய இடத்தில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வருவதால் போலீசார் தங்களை ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளதாக மீடியாக்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அடுத்த வாரம் வீட்டுக்கு செல்வோம் என நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான விஷயம் என்பதால் திரும்பிச் சென்றுவிடும்படி போலீசார், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எங்களிடம் கூறினர். அப்போது எங்களுக்கு எந்த பயமும் இல்லை. கோயிலுக்கு செல்வதே நோக்கமாக இருந்தது. நாங்கள் சென்றதால் பல போராட்டங்கள் நடந்ததை அறிவோம். கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டியது பா.ஜ., அரசின் கடமை. நாங்கள் போலீசாரையும், கேரள அரசையும், எங்களின் கேரள ஜனநாயக சமுதாய அமைப்பையும் நம்புகிறோம். அவர்கள் அடுத்த வாரம் எங்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என நம்புகிறோம் என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜன-201916:36:25 IST Report Abuse
Lion Drsekar ஜனநாயகத்தின் அமைப்பு இவர்களுக்கும் இவர்களது குடும்பத்துக்கும் வாழ்நாள் முழுவதும் மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு வழங்குறார்கள், முடிந்தால் பென்ஷனும் கொடுப்பார்கள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Ramalingam - Chennai,இந்தியா
16-ஜன-201913:42:58 IST Report Abuse
Ramalingamபாதுகாப்பு மற்றும் பென்சனுடன் நிறுத்திக்கொண்டால் போதும் .தியாகி பட்டம் கொடுக்காமல் இருந்தால் அதுவே பெரும் மகிழ்ச்சி...
Rate this:
Share this comment
Ramalingam - Chennai,இந்தியா
16-ஜன-201913:46:55 IST Report Abuse
Ramalingamநாட்டில் எவ்வளவோ திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் இருக்கும்போது கோயிலுக்கு செல்பவர்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியமா?. இதுவரை இல்லாத ஆன்மிக எழுச்சி திடீரென ஏற்பட்டது ஆச்சர்யமாக உள்ளது ....
Rate this:
Share this comment
Cancel
Arunan Natesan - Chennai,இந்தியா
15-ஜன-201913:39:36 IST Report Abuse
Arunan Natesan இவர்களால் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு தர்காவுக்குள்ளோ, மசூதிக்குள்ளோ போய் வழிபாடு செய்து வந்துவிட முடியுமா...???
Rate this:
Share this comment
Cancel
ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா
14-ஜன-201917:01:39 IST Report Abuse
ramu narayanan Edhu kalla payanam?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X